மண்பானை பாகற்காய் குழம்பு

சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பை முதலில் ஆன் செய்யவும். மண் சட்டியை அடுப்பில் வைக்கவும். சற்று சூடு ஏறியதும் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் கடுகு உளுந்து வெந்தயம் போடவும். கடுகு பொரிந்ததும் கருவேப்பிலை போடவும்.
- 2
சிறிது சிறிதாக வெட்டிய பாகற்காயை நன்றாக போட்டு வதக்கவும். பாகற்காய் சுருங்கி வரும் வரை குறைந்தது 10 நிமிடங்கள் வதக்க வேண்டும். வதங்கிய பாகற்காயுடன் சிறிதாக நறுக்கி வைத்த சின்ன வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயமும் பாகற்காயும் வதங்கி சுருங்கிய நிலையில் தக்காளி சேர்க்கவும். தக்காளி தேவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம்.
- 3
வதங்கிய காய்கறிகளுடன் கால் ஸ்பூன் மஞ்சள், 2 ஸ்பூன் சில்லி பவுடர்,ஒரு ஸ்பூன் மல்லி பவுடர், சிறிதளவு சீரகப் பவுடர் சேர்த்துக் கொள்ளவும். மேற்கூறிய மசாலா பொருட்களை சிறிதளவு எண்ணெய் ஊற்றி தனியாக வறுத்து கொண்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
- 4
மசாலா சேர்த்து 3 நிமிடங்கள் நன்கு வேகவைக்கவும். ஒரு சிறிய கிண்ணம் அளவு நன்கு அரைத்த தேங்காயை சேர்க்கவும். தேங்காய் சேர்த்து சிறிது நேரத்தில் சிறிதளவு புளி சேர்க்கவும், தேவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம். கடைசியாக சிறிதளவு வெல்லம் சேர்க்கவும். குறைந்தது 5 நிமிடம் அதிகம் 8 நிமிடம் கொதித்த பின்பு சுவையான மண்பானை பாகற்காய் குழம்பு தாயார் வாங்க சாப்பிடலாம்.... மண்பானை பாகற்காய் உடலுக்கு வயிற்றிற்கும் நலம் தரும் சுவையான உணவு....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
பாகற்காய் புளிக்குழம்பு (Paakarkaai pulikulambu recipe in tamil)
#mom குடலில் உள்ள கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. Nithyavijay -
-
பாகற்காய் குழம்பு (bittergourd curry recipe in tamil)
#birthday1பாகற்காய் என்றாலே நம் நினைவில் வருவது கசப்புதான். அதனாலேயே பல பேர் இதை விரும்புவதில்லை. ஆனால்,இந்த முறையில் பாகற்காய் குழம்பு செய்து உண்டு வந்தால் கசப்பு இருக்காது.சர்க்கரை நோய் கட்டுப்பாடாக இருக்கும்.என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த ரெசிபிக்களில் இதுவும் ஒன்று. ❤️ RASHMA SALMAN -
பாகற்காய் மீன் குழம்பு (Paakarkaai meen kulambu recipe in tamil)
மீன் குழம்பு போல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்#goldenapron3#arusuvai6 Sharanya -
பாகற்காய் புளிக்குழம்பு (Paakarkaai pulikulambu recipe in tamil)
மண்பானை சமையல்: நாம் தினமும் மண்பானையில் சமைத்தால் ஆரோக்கியமான உணவை அளித்து, உடலுக்கு ஆரோக்கியத்தை அதிகம் பெறலாம் மற்றும் சுவைமாராமலும் நீண்ட நேரம் அதே சுவையுடனும் இருக்கிறது.#arusuvai6 Subhashree Ramkumar -
-
-
-
பாகற்காய் சுண்டல் குழம்பு (Paakarkaai sundal kulambu recipe in tamil)
#arusuvai6பாகற்காய் தனியாக கொடுத்தால் குழந்தைகள் உண்ண மாட்டார்கள் .சுண்டல் சேர்த்து குழம்பு வைத்து சூடான சாதத்தில் சேர்த்து பிசையசுவையாக இருக்கும். Hema Sengottuvelu -
இஞ்சி கார குழம்பு(inji kara kulambu recipe in tamil)
#tk - பாரம்பர்ய சமையல்இஞ்சி உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிக நல்லது... அம்மா,பாட்டி காலத்தில் வித்தியாசமான சுவையில் செய்யும் பாரம்பர்ய குழம்பு வகைகளில் இதுவும் ஓன்று...என் செய்முறை.. Nalini Shankar -
ராஜமா உருண்டை குழம்பு
#PT - Rajma Gravyஅருமையான சுவையில் சத்துக்கள் நிறைந்த ராஜமாவை வைத்து எங்கள் வீட்டில் நான் செய்யும் வித்தியாசமான உருண்டை குழம்பு....😋 Nalini Shankar -
முட்டை புளி குழம்பு (Muttai pulikulambu recipe in tamil)
#arusuvai5#goldenapron3 Aishwarya Veerakesari -
-
பாகற்காய் பிட்லை / Pavakkai Pitlai reciep in tamil
#gourdபாகற்காய் நலம் தரும் காய்களில் மிகவும் சிறந்தது. . ஜீரண சக்தியை அதிகமாக்கும், புற்று நோய், சக்கரை வியாதி குறைக்கும். அம்மா சமையல் கலைக்கு என் குரு. அம்மாவின் கை மணம் தனி மணம் கூட எண் கற்பனையும் கை மணமும் சேர்த்து ஸ்ரீதர் சுவைத்து சந்தோஷப்பட செய்தேன் Lakshmi Sridharan Ph D -
பாகற்காய் முட்டைக் குழம்பு (Bitter guard egg gravy)
பாகற்காய் அல்லது முட்டையை வைத்து நிறைய குழம்புகள் செய்துள்ளோம்.ஆனால் நான் பாகற்காய்,முட்டை இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரு வித்தியாசமான குழம்பை முயற்சித்தேன்.இந்த குழம்பு செய்வது மிகவும் சுலபம்.சுவை அருமையாக இருந்தது. கொஞ்சமும் பாகற்காயில் கசப்பு இல்லாமல் அருமையாக இருந்தது.#magazine2 Renukabala -
-
-
-
புளி குழம்பு/ கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு
#pms familyMuthulakshmiPrabu
-
-
-
கத்தரிக்காய் காராமணி குழம்பு(brinjal kara kulambu recipe in tamil)
#wt2ரோட்டோர கடைகளில் மதிய உணவில் சாப்பாட்டிற்கு இந்த அரைத்துவிட்ட தட்டப்பயறு குழம்பு வைப்பார்கள். இன்று சேலத்தில் சாம்பார் ரசம் அதனுடன் ஒரு புளிக்குழம்பு அல்லது மோர் குழம்பு விடுவார்கள் அதுபோல் வைக்கும் பொழுது இது மாதிரி அரைத்துவிட்ட பயறு ஏதாவது சேர்த்து குழம்பு வைப்பார்கள். Meena Ramesh
More Recipes
கமெண்ட்