பிரெட் வயிட் பாரெஸ்ட் (Bread white forest recipe in tamil)

Gomathi Dinesh @cook_19806205
பிரெட் வயிட் பாரெஸ்ட் (Bread white forest recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
விப்பிங் கிரீம் மற்றும் வெண்ணிலா எசன்சு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு விப் செய்து கொள்ளவும்
- 2
1/2 கப் தண்ணீரில் 2 மேஜைக்கரண்டி சர்க்கரை மற்றும் வெண்ணிலா எசன்சு சேர்த்து கலந்து சிரப் செய்து கொள்ளவும்
- 3
பரிமாறும் தட்டில் ஓரங்கள் நீக்கிய பிரெட் துண்டினை வைத்து அதன் மேல் சுகர் சிரப் சேர்த்து அதன் மேல் விப்ட் கிரீம் பரப்பி அதன் மேல் செர்ரி பழ துண்டுகள் சேர்த்து அதன் மேல் அடுத்த பிரெட் துண்டினை வைத்து அதன் மேல் சிரப் என லேயர் செய்து கொள்ளவும்
- 4
இறுதியில் அனைத்து பக்கங்களில் விப்ட் க்ரீம் மற்றும் செர்ரி பழங்கள் கொண்டு அலங்கரிக்கவும்.
- 5
மிக சுவையான சுலபமான பிரெட் வயிட் பாரெஸ்ட் பேஸ்த்திரி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வைட் பாரஸ்ட் கேக் (White forest cake recipe in tamil)
#photoஇன்றைக்கு மிகவும் ஸ்பெஷலான வைட் பாரஸ்ட் கேக் செய்முறையை காண்போம். Aparna Raja -
நோ பேக் பேஸ்ட்ரி(no bake pastry recipe in tamil)
#cf9மூன்று பொருளை வைத்து சுலபமான பேஸ்ட்ரி அதுவும் ஃபயர்லெஸ். உங்கள் குழந்தைகள் கூட சுலபமாக செய்யலாம். பிரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் அவ்வளவு சூப்பராக இருக்கும். கிறிஸ்துமஸ் நியூ இயர் ஸ்பெஷல்...! Nisa -
-
-
பிரெட் பொரித்த ஐஸ்கிரீம் (Bread Fried Icecream Recipe in Tamil)
# பிரட் சேர்க்க வேண்டும் Shanthi Balasubaramaniyam -
கேரமெல் பிரெட் பாப்கார்ன் (Caramel bread popcorn recipe in tamil)
பாப்கார்ன் பிடிக்காத குழந்தைகள் இல்லை.. அதுவும் இப்பொழுது நாம் பார்க்க போகும் ஸ்னாக்ஸ் கேரமெல் பிரெட் பாப்கார்ன்.#kids1 சுகன்யா சுதாகர் -
-
ஹாட் அண்ட் கோல்டு கிரிஸ்பி பிரெட் ஐஸ்க்ரீம் பிரை (Bread icecream fry recipe in tamil)
#deepfryசிறியவர் முதல் பெரியவர் வரை ஐஸ்கிரீம் என்றாலே தனி குஷிதான் அதிலும் இந்த பிரைடு பிரெட் ஐஸ்கிரீம் அலாதி சுவை Meena Meena -
-
பிரெட் அல்வா (Bread halwa recipe in tamil)
#arusuvai1அல்வா அனைவருக்கும் பிடித்தமான இனிப்புகளில் ஒன்று.அதிலும் பிரெட் வைத்து செய்யும் அல்வா கொஞ்சம் புதியதாக இருக்கும் குழந்தைகளுக்கு மிக பிடிக்கும். Nithyakalyani Sahayaraj -
-
-
பிரெட் சாண்ட்விச் (Bread Sandwich Recipe in Tamil)
#goldenapron3#week3#breadsandwich. #book Sahana D -
*பிரெட் பஜ்ஜி*(bread bajji recipe in tamil)
#SFகுளிர்காலத்திற்கு மிகவும் ஏற்றது, பஜ்ஜி, போண்டா ஆகும்.பிரெட்டில் செய்த பஜ்ஜியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
-
-
மாங்கோ ஓரியோ பர்ஃபைட் (Mango oreo purfite recipe in tamil)
#mango#goldenapron3#nutrient3Sumaiya Shafi
-
-
-
-
-
-
-
விரத - பிரெட் பன்னீர் மசாலா ரோல்(paneer bread roll recipe in tamil)
#CB - Breadவிரைவில் செய்ய கூடியது பிரெட் துண்டுகள் வைத்து .. குழந்தைகள் விரும்பி உண்ணும் பன்னீர் சேர்த்து செய்த பிரெட் பன்னீர் மசாலா ரோல்... Nalini Shankar -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11508087
கமெண்ட்