ஒன் ஷாட் சிக்கன் பிரியாணி (one shot chicken biryani recipe in tamil)

Gomathi Dinesh @cook_19806205
# அதிரடி சிக்கன் பிரியாணி
ஒன் ஷாட் சிக்கன் பிரியாணி (one shot chicken biryani recipe in tamil)
# அதிரடி சிக்கன் பிரியாணி
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் சிக்கன் சேர்த்து அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, தயிர் மற்றும் மசாலா பொருட்கள் அனைத்தும் தேவையான அளவு உப்பு சேர்த்து நறுக்கிய புதினா கொத்தமல்லி இலை சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து அதன் மேல் 1/2 தண்ணீர் விட்டு அதன் மேல் ஊற வைத்த சிக்கன் கலவை சேர்த்து பரவலாக வைக்கவும்
- 3
அதன் மேல் 30 நிமிடங்கள் ஊற வைத்த அரிசியை சமமாக பரப்பவும்.
- 4
இதன் மேல் 1/2 தேக்கரண்டியளவு உப்பு தூவி விடவும். 1 கப் தண்ணீரை அரிசியின் ஓரங்களில் ஊற்றி அடுப்பில் வைத்து 5 விசில் விட்டு இறக்கவும்
- 5
ருசியான சுலபமான பிரியாணி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
Chicken biriyani (Chicken biryani recipe in tamil)
#onepot எல்லோரும் விரும்பி சாப்பிடும் இந்த சிக்கன் பிரியாணி. Azhagammai Ramanathan -
-
-
செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)
சுவையான எளிமையான முறையில் செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி#hotel#goldenapron3#tastybriyani Sharanya -
ஹோம் மேட சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#GA4 வெறும் 30 நிமிஷத்துல இந்த பிரியாணி செஞ்சா எல்லாம் மிகவும் சுலபம் மற்றும் மிகவும் சுவையாக இருக்கும் அதிக பொருட்கள் தேவைப்படாமல் இந்த பிரியாணி செய்யலாம் Akzara's healthy kitchen -
ஹைதராபாத் சிக்கன் பிரியாணி (Hyderabad chicken biryani recipe in tamil)
#ap பிரியாணிக்கு ஒரு புதிய வரையறையையும் சுவையையும் கொடுத்த மாநிலம் ஆந்திர... மிகவும் சுவையான சில பிரியாணி மற்றும் புலாவ் ரெசிபிகளைப் பெற்றெடுப்பதில் பிரபலமானது. ஆந்திர சிக்கன் பிரியாணி மசாலாப் பொருட்களின் கலவையைப் பயன்படுத்தி நீண்ட மெல்லிய அரிசி தானியங்களை சிக்கனுடன் கலக்கப்படுகின்றன. உங்கள் மதிய உணவிற்கு ஹைதராபாத் சிக்கன் பிரியாணியை முயற்சிக்கவும். Viji Prem -
-
-
டேஸ்டி சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#onepotசிக்கனை வைத்து விரைவில் செய்யக்கூடிய ஒரு டேஸ்டி பிரியாணி. Lakshmi -
மீல்மேக்கர்/ சோயாபீன்ஸ் பிரியாணி (Mealmaker biryani recipe in tamil)
மட்டன் சிக்கன் பிரியாணி போன்ற சுவையில் சோயா பிரியாணி Hemakathir@Iniyaa's Kitchen -
-
தக்காளி பிரியாணி(TOMATO BIRYANI RECIPE IN TAMIL)
#ed1 காய்கறி எதுவும் இல்லை என்றாலும் அனைவரின் வீட்டிலும் கண்டிப்பாக வெங்காயம் தக்காளி மட்டும் எப்பொழுதும் இருக்கும் அதை வைத்து நம்ம சுலபமாக தக்காளி பிரியாணி செய்து விடலாம். தக்காளி பிரியாணி மிகவும் சுலபமாக செய்யக் கூடிய சுவையான பிரியாணி.T.Sudha
-
-
சிம்பிள் சிக்கன் பிரியாணி
#book#lockdownrecipesகிடைச்ச சிக்கன் ல பிரியாணி பண்ணியாசு இனி அடுத்து எப்போ சிக்கன் கிடைக்கும் என்று தெரியாவில்லை. Fathima's Kitchen -
-
சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil)
#jp கிராமத்தில் காணும் பொங்கலுக்கு அசைவ விருந்து வைப்பது வழக்கம் அது போல நானும் செய்துள்ளேன்.. Muniswari G -
சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#eidஅனைவருக்கும் ரமலான் தின நல்வாழ்த்துக்கள் Kavitha Chandran -
ஹைத்ராபாதி சிக்கன் 65 பிரியாணி (hyderabadi chicken 65 biryani recipe in tamil)
பிரியாணி வகைகள் Navas Banu -
-
-
-
-
-
ப்ரைடு சிக்கன் பிரியாணி(fried chicken biryani recipe in tamil)
#made1இந்த பிரியாணி ஹைதராபாத் ஸ்டைல் பிரியாணி. தம்பிரியாணி. சுவை சூப்பர். punitha ravikumar -
தேங்காய்பால் சிக்கன் பிரியாணி (Thenkaipaal chicken biryani recipe in tamil)
#GA4 #coconutmilk #week14 Viji Prem -
சில்லி சிக்கன் பிரியாணி (Chicken 65 biryani recipe in tamil)
#CF8சுவையான சில்லி சிக்கனை பயன்படுத்தி பிரியாணி செய்வது பற்றி,இந்தப் பதிவில் காண்போம் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைப்பார்கள் karunamiracle meracil -
-
திண்டுக்கல் சிக்கன் பிரியாணி (Dindukal chicken biryani recipe in tamil)
#homeவீட்டிலேயே மசாலா அரைத்து செய்த சுவையான பிரியாணி Sharanya -
சிக்கன் பிரியாணி(chicken biryani recipe in tamil)
#welcomeஇந்த வகை பிரியாணி நம் வீடுகளில் பாரம்பரிய முறைப்படி செய்வது. தக்காளி சேர்க்காமல் செய்வது. punitha ravikumar
More Recipes
- மேகி நூடுல்ஸ் (Maggi Noodles Recipe in TAmil)
- தட்டப்பயிறு சாதம் (thattai payiru saatham recipe in tamil)
- வாழைப்பழம் மற்றும் நியூடெல்லா மில்க் ஷேக் (Banana with nutella milkshakes recipe in Tamil)
- சுவையான கிராமத்து மீன் குழம்பு (suvaiyana kramathu meen kulambu recipe in tamil)
- அவசர குதிரைவாலி வெண்பொங்கல் (avarsara kuthirai vali venpongal recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11514032
கமெண்ட்