பைனாப்பிள் கேசரி (pineapple kesari recipe in Tamil)

# book
# அவசர சமையல்
பைனாப்பிள் கேசரி (pineapple kesari recipe in Tamil)
# book
# அவசர சமையல்
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் 2 ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் முந்திரி திராட்சை சேர்த்து வறுத்து எடுக்கவும்
- 2
பின் மீண்டும் சிறிது நெய் விட்டு சூடானதும் ரவையை சேர்த்து மெல்லிய தீயில் வறுத்து எடுக்கவும்
- 3
பைனாப்பிள் ஐ துருவி மஸ்லின் துணியில் பிழிந்து சாறு எடுத்து வைக்கவும்
- 4
பைனாப்பிள் ஜீஸ், தண்ணீர்,சர்க்கரை, மஞ்சள் புட் கலர் எல்லாம் சேர்த்து கொதிக்க விடவும்
- 5
கொதிக்கும் போது வறுத்து வைத்துள்ள ரவையை சேர்த்து நன்கு கிளறவும்
- 6
ரவை வெந்ததும் இடித்த ஏலக்காய் மற்றும் நெய்யை ஊற்றி நன்கு கிளறவும்
- 7
பின் வறுத்து வைத்துள்ள முந்திரி திராட்சை சேர்த்து கிளறி இறக்கவும்
- 8
பின் பைனாப்பிள் எசென்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 9
பின் நெய் தடவிய ட்ரேயில் கொட்டி சமப்படுத்தி ஆறவிட்டு துண்டுகள் போடவும்
- 10
சுவையான பைனாப்பிள் கேசரி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பைனாப்பிள் கேசரி(pineapple kesari recipe in tamil)
#choosetocook #SAஎத்தனை முறை செய்தாலும் கொஞ்சம் கூட பக்குவம் பதம் ருசி மாறாம ஒரே மாதிரி ஒரு சில உணவுகள் தான் வரும் வெளியே சென்று அந்த உணவை சாப்பிட்டால் டக்னு நாம செய்த உணவு ருசி மனசுல தோன்றும் அந்த மாதிரி பாராட்டை பெற்ற ஒரு உணவு இந்த பைனாப்பிள் கேசரி கல்யாண வீடு விஷேச வீடுகளில் இந்த பைனாப்பிள் கேசரி மிகவும் பிரபலமான ஒன்று Sudharani // OS KITCHEN -
பைனாப்பிள் ஷீரா (pineapple sheera recipe in tamil)
#2019நான் செய்ததுல அதிக அளவில் பாராட்டை பெற்று தந்த ஒரு மறக்க முடியாத உணவு Sudha Rani -
பைனாப்பிள் கேசரி(pineapple kesari recipe in tamil)
இனிப்பு வகைகளில் குறிப்பிடத்தக்க கேசரியில் பைனாப்பிள் சேர்ப்பதனால் சுவை கூடுதலாக உள்ளது. Gayathri Ram -
-
-
-
-
-
-
சாக்லேட் வைட் பைனாப்பிள் கேசரி பாத். (chocolate white pineapple kesari bath recipe in tamil)#book
கர்நாடக மாநிலத்தில் இந்த கேசரிப் பாத் ரொம்பவே பேமஸ் ஆன ரெசிபி.மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய ஸ்வீட் வகைகளில் இதுவும் ஒன்று.#chefdeen #goldenapron2.0 #book Akzara's healthy kitchen -
பைனாப்பிள் கேசரி மெதுவடை
#cookerylifestyleஉளுந்து மற்றும் பைனாப்பிள் இரண்டும் உடலுக்கு நல்லது இதை பயன் படுத்தி ஒரு ஸ்வீட் மற்றும் காரம் செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
கேசரி (Kesari recipe in tamil)
#Arusuvai1இனிப்பில சீக்கீரமாகவும் சுலபமாகவும் அடிக்கடி அனைவரும் செய்ய கூடிய எளிமையான இனிப்பு இந்த கேசரி Sudharani // OS KITCHEN -
-
பைனாப்பிள் கேசரி (Pineapple kesari recipe in tamil)
வித்யாசமான இந்த பைனாப்பிள் கேசரி செய்து கொடுங்கள்,பாராட்டு மழையில் நனையுங்கள்.#photo Azhagammai Ramanathan -
-
-
-
-
-
-
-
-
-
-
கேசரி
#leftoverகுலோப் ஜாமூன் , ரசகுல்லா,பாதுஷா போன்ற ஸ்வீட் செய்யும் போது சுகர் சிரப் மீதமாகி விடும் அதை பயன்படுத்தி மாலை வேளையில் சூடான ருசியான கேசரி செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
கேசரி(kesari recipe in tamil)
#ed2மிகவும் எளிமையான ரெசிபியை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் Shabnam Sulthana -
-
-
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
ரவா கேசரி இல்லாமல் தீபாவளி காலை உணவு எப்பொழுதும் எங்கள் வீட்டில் கிடையாது. #skvdiwali Aswini Vasan
More Recipes
- மேகி நூடுல்ஸ் (Maggi Noodles Recipe in TAmil)
- தட்டப்பயிறு சாதம் (thattai payiru saatham recipe in tamil)
- வாழைப்பழம் மற்றும் நியூடெல்லா மில்க் ஷேக் (Banana with nutella milkshakes recipe in Tamil)
- வெண்டைக்காய் சீஸ் தொக்கு (vendaikai cheese thokku recipe in tamil)
- சுவையான கிராமத்து மீன் குழம்பு (suvaiyana kramathu meen kulambu recipe in tamil)
கமெண்ட்