வாழைக்காய் சிப்ஸ் (vaalakai chips recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

வாழைக்காய் சிப்ஸ் (vaalakai chips recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1வாழைக்காய்
  2. 1டீஸ்பூன்மஞ்சள் தூள்
  3. 1டீஸ்பூன்உப்பு
  4. 250 மிலி எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    வாழைக்காயை மெலிதாக சீவிக் கொள்ளவும்

  2. 2

    உப்பு & மஞ்சள்தூள் சேர்த்து கால் டம்ளர் தண்ணீரில் கரைத்து எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    கடாயில் எண்ணெய் காய்ந்ததும் உப்பு மஞ்சள்தூள் தண்ணீர் சேர்த்து வாழைக்காயை பொரித்து எடுக்கவும்.

  4. 4

    கிரிஸ்பியாக வரும் வரை பொரித்து எடுத்தால் சுவையான வாழைக்காய் சிப்ஸ் ரெடி.

  5. 5

    நேந்திரம் பழ சிப்ஸில் இதேபோல் செய்தால் சுவையான நேந்திரம் சிப்ஸ் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes