முள்ளங்கி கீரை சப்பாத்தி / Radish Spinach Chapathi recipe in tamil

Umavin Samayal
Umavin Samayal @cook_20545250

முள்ளங்கி கீரை சப்பாத்தி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  1. 1 கப் முள்ளங்கி கீரை
  2. 1 கப் கோதுமை மாவு
  3. தேவையானஅளவுஉப்பு
  4. 1 ஸ்பூன்நெய் / எண்ணெய்
  5. 1 ஸ்பூன்சீரகம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முள்ளங்கி கீரையை நன்கு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்

  2. 2

    ஒரு mixing பௌலில் 1 cup கோதுமை மாவு சேர்த்து

  3. 3

    அதனுடன் 1spoon சீரகத்தை கைகளால் கசக்கி சேர்க்கவும்

  4. 4

    பின் தேவையான அளவு உப்பு, 1 ஸ்பூன் நெய் / எண்ணெய் முள்ளங்கி கீரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  5. 5

    பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரைமணி நேரம் ஊற விடவும்

  6. 6

    அரை மணி நேரம் கழித்து சிறு சிறு உருண்டைகளாக எடுத்து

  7. 7

    சப்பாத்தி தேய்த்து தவாவில் போட்டு இரண்டு பக்கமும் வெந்து வந்த உடன்

  8. 8

    சிறிது நெய் ஊற்றி எடுத்து சூடாக பரிமாறலாம்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Umavin Samayal
Umavin Samayal @cook_20545250
அன்று

Similar Recipes