மேகி நூடுல்ஸ் (maggi noodles recipe in tamil)

மேகி நூடுல்ஸ் (maggi noodles recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் தக்காளி கேரட் பீன்ஸ் ஆகியவற்றை தனித்தனியாக பொடியாக நறுக்கி வைக்கவும்
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும்
- 3
பின் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 4
பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்
- 5
பின் நறுக்கிய கேரட் பீன்ஸ் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்
- 6
மூடி வைத்து ஐந்து நிமிடம் வரை கேரட் பீன்ஸ் ஐ வதங்க விடவும்
- 7
பின் மேகி பாக்கெட்டில் உள்ள மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
- 8
பின் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
- 9
கொதிக்கும் போது ஒன்றும் பாதியாக உடைத்த மேகி ஐ சேர்க்கவும்
- 10
கரண்டி கொண்டு கிளறி கொண்டே இருக்க கூடாது உடைந்து விடும்
- 11
அவ்வப்போது கிளறி தண்ணீர் வற்றி தளதளவென்று வந்ததும் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து மூடி வைக்கவும்
- 12
தளதளவென்று இருக்கும் போதே அடுப்பை அணைத்து விடவேண்டும் இறுக கிளற கூடாது
- 13
பின் இரண்டு நிமிடம் கழித்து திறந்து ஒரு முறை மெதுவாக கிளறி விடவும்
- 14
சூடான சுவையான மேகி நூடுல்ஸ் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(vegetable maggi noodles recipe in tamil)
#MaggiMagicInMinutes#Collabசுலபமாக செய்யக்கூடிய வெஜிடபிள் மேகி நூடுல்ஸ். Hemakathir@Iniyaa's Kitchen -
-
வெஜிடபிள் மேகி நூடுல்ஸ் (vegtable maggi noodles recipe in tamil)
#goldenapron3.0 #book Dhanisha Uthayaraj -
-
மேகி நூடுல் மோமோஸ் (Maggi noodles momos Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #Collabமேகி நூடுல் மோமோஸ் , வேக வைத்த மோமோஸ் மற்றும் பொரித்த மோமோஸ் , ரொம்ப சுலபமா செய்யக்கூடிய ஒரு ஸ்டார்ட்டர் Shailaja Selvaraj -
மேகி நூடுல்ஸ் வெஜிடபிள் அடை (Maggi Noodles Veg Adai Recipe in tamil)
#MaggiMagicinMinutes #Collab Nalini Shankar -
-
-
-
-
மேகி வெஜிடபிள் பிங்கர் ஃப்ரை (Maggi vegetable finger fry recipe in tamil)
#noodels குழந்தைகளுக்கு மேகி என்றால் மிகவும் பிடிக்கும்.காய்கறிகள் என்றால் பிடிக்காது.நூடில்ஸில் காய்கறிகள் சேர்த்தால் தனியாக எடுத்துவிடுவார்கள்.அதனால் நூடில்ஸ் மற்றும் காய்கறிகள் வைத்து வித்தியாசமாக முயற்சித்தேன் மிகவும் நன்றாக இருந்தது.குழந்தைகள் விரும்பி உண்பார்கள். Sharmila Suresh -
சைனீஸ் மேகி நூடுல்ஸ் (Chinese maggi Noodles Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #Collab Guru Kalai -
மேகி நூடுல்ஸ் கச்சோரி (Maggi Noodles Kachori recipe in Tamil)
#MaggiMagicInMinutes#Collabமேகி நூடுல்ஸ் வைத்து செய்த, வித்தியாசமான கச்சோரி.. மிகவும் சுவையாக இருந்தது.. Kanaga Hema😊 -
-
2 மினிட்ஸ் மேகி நூடுல்ஸ்(2 Minutes Maggi)
#goldenapron3 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு மேகி. இரண்டு நிமிடத்தில் செய்துவிடலாம். A Muthu Kangai -
-
-
மேகி பேட்டீஸ் (Maggi patties)
#kids1குழந்தைகளுக்கு மேகி மிகவும் பிடிக்கும். ஒரே விதமாக செய்து கொடுப்பதற்கு இந்த மாதிரியும் ஸ்நாக்ஸாக செய்து கொடுக்கலாம். Nithyakalyani Sahayaraj -
வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#noodlesஅதிகமாக குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸில் இந்த மாதிரி காய்கறிகள் சேர்த்து சமைத்துக் கொடுத்தால் ஆரோக்கியமாகவும் இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(VEGETABLE NOODLES RECIPE IN TAMIL)
#CDY எனது குழந்தைக்கு மிகவும் பிடித்தமானது வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்.manu
-
-
-
-
-
More Recipes
- பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம் (basmathi rice thengai saatham recipe in tamil)
- கோவாக்காய் பொரியல் (kovakkai poriyal recipe in Tamil)
- காரமான ப்ரட் உப்புமா (spicy bread upma recipe in Tamil)
- அவசர குஸ்கா மிளகு முட்டை (kuska milagu muttai recipe in Tamil)
- சத்து மாவு தட்டை கேக் (Health Mix pan cake in tamil)
கமெண்ட்