சமையல் குறிப்புகள்
- 1
மீன் துண்டுகளை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பின்னர் அனைத்து மசாலா தூள்களையும் சிறிது தண்ணீர் ஊற்றி ஒன்றாக கலந்து வைக்கவும்.
- 3
பின்னர் கலந்து வைத்துள்ள மசாலாவை மீன் மீது தடவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்
- 4
பின்னர் அரை மணி நேரம் கழித்து மீன் துண்டுகளை எண்ணெயில் போட்டு பிரிக்கவும்
- 5
பின்னர் மீன் துண்டுகளை எடுத்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சென்னை ரோட்டுக்கடை மீன் வருவல்
#vattaram இந்த மீன் வருவல் சென்னை கடற்கரையில் ருசியாக செய்து தரப்படும் மீன் வறுவல் Cookingf4 u subarna -
-
-
-
-
நெய் மீன் பிரியாணி
Everyday Recipe 2குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் பிரியாணி. சில குழந்தைகளுக்கு மீன் பிடிக்காது. இது போல் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
செட்டிநாடு வாழைக்காய் மீன் வறுவல் (Chettinadu vaazhaikaai meen varuval recipe in tamil)
#Ga4/banana/week2இது சைவ செட்டிநாட்டு மீன் வறுவல் Lakshmi -
வஞ்சிரம் மீன் வறுவல் (Vanjiram meen varuval recipe in tamil)
#GA4#ga4#week5#Fish Vijayalakshmi Velayutham -
ஒடியா மஸ்ரூம் கரி/chhatu tarakari Recipe in Tamil
#goldenapron22nd.week#ebook recipe 19. Jassi Aarif -
வெஜிடபிள் தேங்காய் பால் புலாவ் (veg coconut milk pulav recipe in Tamil)
Soya masala recipe uploaded in separate. BhuviKannan @ BK Vlogs -
ரோஹு மீன் ஊறுகாய்
மீன் ல நிறைய விட்டமின் இருக்கு. இப்போ ரோஹு மீன் ஊறுகாய் எப்படி பண்றதுன்னு பாக்கலாம். இது ரொம்ப சத்தான டேஸ்டான ஒரு ஊறுகாய். எல்லாரும் செஞ்சு பாருங்க. Belji Christo -
முட்டை மிளகு வறுவல் (egg pepper fry)
இந்த முட்டை மிளகு வறுவல் செட்டி நாட்டு ஸ்டைல். காரசாரமான வறுவல். செய்வது மிகவும் சுலபம்.#hotel Renukabala -
பொரிச்ச மத்திமீன் குழம்பு
* Every day Recipe 2இந்த மீன் குழம்பு ரொம்ப சுவையா இருக்கும். சில நபர் மத்தி மீன் பிடிக்காது இது போல் செய்து கொடுத்தால் நன்கு விரும்பி சாப்பிடுவார்கள். Riswana Fazith -
ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெசிபி (Spicy chettinadu chicken gravy recipe in tamil)
# spl recipe# i love cooking Rajeshwari -
-
-
அரைச்சுவிட்ட மீன் வறுவல் (Araichu vitta meen varuval recipe in tamil)
#GA4#week18#fish Aishwarya MuthuKumar -
-
-
-
-
Fish Fry - Marina Beach Special
#vattaram #GA4 #everyday4 சென்னை என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது மெரினா பீச் அந்த மெரினா பீச்சுல சுந்தரி அக்கா மீன் கடை ரொம்பவே பேமஸ் அதனால இன்னிக்கு சுந்தரி அக்கா மீன் வருவல் வட்டார சமையல் நான் பகிர்ந்துள்ளேன். BhuviKannan @ BK Vlogs -
-
-
வரகரிசி மசாலா இட்லி #book #goldenapron3
கோல்டன் ஆப்ரான் போட்டியில் இந்த வாரம் நான் கண்டுபிடித்த வார்த்தை ஹெல்தி மற்றும் ஜிரா ஹரி உபயோகப்படுத்தி இந்த வரகரிசி மசாலா இட்லியை செய்திருக்கிறோம்.மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த வரகரிசி மசாலா இட்லி எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க. #goldenapron3 Akzara's healthy kitchen -
-
தூத்துக்குடி ஸ்பெசல் ஸ்பைசி பிஸ் ஃப்ரை(Spicy fish fry)
#vattaramWeek 4பிடித்தமான உணவுகளில் சத்துக்களும் நிறைந்து இருந்தால் நல்லது தானே.... அந்த வகையில் அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவாகவும் சத்துக்கள் நிறைந்ததாகவும் இருப்பது மீன் தான்.... சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மீன்வறுவல் பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள் ....அனைவருக்கும் பிடித்த காரசாரமான மீன் வறுவல் சுவைக்கலாம் வாங்க Sowmya -
-
சுவையான மீன் குழம்பு மற்றும் மீன் வறுவல் செய்வது எப்படி?
மிக எளிமையான முறையில் மீன் குழம்பு மற்றும் மீன் வருவல் செய்முறை. Prasanvibez
More Recipes
- மிக்ஸ்ட் வெஜிடேபிள்ஸ் பராத்தா (mixed veg paratha recipe in tamil)
- க்ரன்சி பாலக் / மொறு மொறு பாலக் (currency palak Recipe in tamil)
- தம்மடை கேக் (thammadai cake Recipe in TAmil)
- சர்க்கரை வள்ளி கிழங்கு கட்லட் (sarkrai valli kilangu cutlet Recipe in tamil)
- வெண்ணிலா மைதா கேக் (vennila maida Cake Recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11565343
கமெண்ட்