அரைத்து விட்ட கறி கிழங்கு குழம்பு

Mispa Rani @cook_20136737
சமையல் குறிப்புகள்
- 1
காய்களை (2,3,4) வெட்டி எடுத்து வைத்துக் கொள்வோம்.
- 2
1. (6,7,8) மூன்றையும் இலேசாக வறுத்து அரைத்துக் கொள்வோம். 2.(11,12,14,15) வறுத்து தேங்காயுடன் அரைத்து வைத்துக் கொள்வோம்.
- 3
ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கி, முதலில் அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு வதக்கி, கறியையும் சேர்த்து வதக்கி, உப்பு,மஞ்சள் தூள், உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி சிறிதளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வேக வைத்துக் கொள்வோம்.
- 4
விசில் அடங்கியவுடன்,குக்கரை திறந்து, அடுப்பில் வைத்து கலக்கி, அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, சூடான சாதத்துடன் சாப்பிடலாம்.கமகமன்னு அருமையா இருக்கும். 🤤🤤🤤
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

அரைத்து விட்ட பச்சை பட்டாணி குழம்பு


கார்ன் காரட் கறி (corn carrot kari recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் #book


கார குழம்பு!
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை


சுண்டைக்காய் வத்தல் குழம்பு ?(sundaikkai vathal kulambu recipe in tamil)
#BOOK


கேரட் பாயாசம்
#Book#


வெந்தய குழம்பு
#GA4 #Week2 #Fenugreekஉடலுக்கு குளிர்ச்சியும், வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளையும் தீர்க்க மாதம் இரு முறையாவது வெந்தயக் குழம்பு செய்து சாப்பிட வேண்டும்...இத்தகைய வெந்தயக் குழம்பின் செய்முறை கீழே பார்பேம்...


பூண்டு குழம்பு


எண்ணெய் கத்திரிக்காய குழம்பு (ennai kathrikkai kulambu Recipe in Tamil)
#book#week5


பருப்பு குழம்பு
# lockdown1இந்த நாட்களில் அனைவரும் வீட்டில் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இல்லத்தரசிகளுக்கு தினமும் காலை முதல் இரவு வரை என்ன சமைப்பது என்பது மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. இந்த குழம்பு மிகவும் எளிதாக செய்ய கூடியதாகவும் ஆரோக்கியமானதும். மதியம் சாதத்துடன், இரவு தோசை அல்லது சப்பாத்தி உடன் சாப்பிட சுவையாக இருக்கும். நன்றி


சாம்பார்
#மதியஉணவு


வாழைப்பூ வடை
#book#arusuvai3


கருவாட்டு குழம்பு
#புளி #GA4 #tamarind #week1


பத்து நிமிட பால் கொழுக்கட்டை
#fitwithcookpad#goldenapron3#book. பால் கொழுக்கட்டை அனைத்து பொருள்களும் ரெடியாக இருந்தால் பத்து நிமிடத்தில் செய்யலாம் மிகவும் சுவையான பால் கொழுக்கட்டை க்கு அச்சுவெல்லம் இருந்தால் சுலபமாக செய்து முடிக்க முடியும் காய்ச்சி வடிகட்டிய வேண்டிய அவசியமில்லை அப்படியே போட்டு விடலாம். நேரம் மிச்சமாகும். வெல்லம் மற்றும் சீனியை சேர்த்து செய்வதால் கொழுக்கட்டையின் சுவை அபரிமிதமாக இருக்கும்.


பீட்ரூட் பன்னீர் கபாப்
#Np3


ஆட்டுக்கால் பாயா குழம்பு!
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை


சேனை கிழங்கு குழம்பு!
#மதியஉணவு


மட்டன் கறி
மட்டன் ஐ நார்மலா வெங்காயம் தக்காளி தேங்காய் பால் எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் எலும்பு எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் ஆனா ரெஸ்டாரன்ட் போனா திக்கா கீரீமியா ஒரு கிரேவி தருவாங்க நான் ரொட்டி புல்கா கூட சாப்பிட அவ்வளவு டேஸ்ட் ஆ இருக்கும் இத எப்படி தான் செய்யறாங்க என்று தோன்றும் மிகவும் எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்யலாம்


இஞ்சி அல்வா
#Immunity#Bookஇஞ்சி மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. அதிக நோய் எதிர்ப்பு சக்தி தன்மை கொண்டது. இஞ்சியை உணவில் சேர்ப்பதால் உடல் சோர்வு, பித்தம், வாந்தி, மயக்கம், அஜீரணக் கோளாறு, தலைச்சுற்றல் ஆகிய அனைத்து வித உடல் உபாதைகளையும் சரிசெய்யும். இஞ்சி பயன்படுத்தி ஒரு வித்தியாசமான சுவையான எளிமையான ஒரு ரெசிபி அதாவது இஞ்சி அல்வா செய்முறையை தற்போது பார்ப்போம். இரண்டு நாட்கள் வரை கெடாமல் இருக்கும். குளிர்சாதன பெட்டியில் ஒரு வாரம் வைத்து கூட உபயோகப்படுத்தலாம்.


முளைகட்டிய பயறு கிரேவி
#Everyday2பயறு வகைகளில் புரதச்சத்து அதிக அளவில் உள்ளன அதை வாரம் ஒரு முறை இவ்வாறு முளைகட்ட வைத்து அதை பயன்படுத்தி இந்த மாதிரி கிரேவி செய்து சத்தான உணவாக உட்கொள்ளலாம்


முருங்கைக்கீரை பருப்பு வடை
#GA4#week2#spinach


உருளைக்கிழங்கு, குடைமிளகாய் கறி..
#cookwithfriends-Gomathi


முட்டை குழம்பு
#goldenapron3


கருப்பட்டி பேரீச்சம்பழ கேக் (karupatti peritcham pala cake recipe in tamil)
#cake#Book


அரைத்து விட்ட காய்கறிகள் சாம்பார்
# book# நாட்டு காய்கறிகள் ரெசிபி


கறிகாய் குழம்பு
#மதியஉணவு


மீன் குழம்பு(Fish curry recipe in Tamil)
#Goldenapron3#Book


சிக்கன் பக்கோடா
# Book


அரைத்து ஊற்றிய வெண்டைக்காய் குழம்பு
#everyday2


தக்காளி 🍅 சட்னி!
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை


அவியல்
1.) பலவகையான காய்கறிகளை சேர்ப்பதால் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைத்து விடுகிறது.2.) குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட ஏற்ற உணவு.# i love cooking

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11566250
கமெண்ட்