குழந்தைகளை கவர 5 இட்லி வகைகள்
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் சிறிது நெய் ஊற்றி நறுக்கிய பாதாம்,பிஸ்தா,முந்திரி, மிளகு தூள், உப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்
- 2
இட்லி தட்டில் சிறிது வறுத்த பருப்பை வைத்து மீதியை இட்லி மாவில் கலந்து இட்லியாக ஊற்றவும்
- 3
கடாயில் நெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலை பருப்பு தாளித்து பின் துருவிய கேரட், பீன்ஸ்,மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
இட்லி தட்டில் சிறிது வதக்கிய கேரட் பீன்ஸ் கலவையை வைத்து மீதி கலவையை இட்லி மாவில் கலந்து இட்லியாக ஊற்றவும்
- 5
கடாயில் சிறிது நெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலை பருப்பு,சீரகம் தாளித்து பின் நறுக்கிய தேங்காய், மிளகு தூள், உப்பு நன்றாக வதக்கவும்
- 6
இட்லி தட்டில் சிறிது வதக்கிய தேங்காய் கலவையை வைத்து மீதி கலவையை இட்லி மாவில் கலந்து இட்லியாக ஊற்றவும்
- 7
கடாயில் சிறிது நெய் ஊற்றி நறுக்கிய குடைமிளகாய், மிளகு தூள், சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்
- 8
இட்லி தட்டில் சிறிது வதக்கிய குடை மிளகாய் கலவையை வைத்து அதன் மீது சிறிய சீஸ் துண்டை வைக்கவும்.மீதி கலவையை இட்லி மாவில் கலந்து இட்லியாக ஊற்றவும்
- 9
கடாயில் நெய் ஊற்றி துருவிய தேங்காய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.பின் பொடித்த வெல்லம் சேர்த்து வெல்லம் கரையும் வரை வதக்கவும்
- 10
இட்லி தட்டில் சிறிது வதக்கிய தேங்காய் வெல்ல கலவையை வைத்து மீதி கலவையை இட்லி மாவில் கலந்து இட்லியாக ஊற்றவும்
- 11
இட்லி பானையில் இட்லி தட்டுக்களை வைத்து 5-10 நிமிடம் வேக விடவும்
- 12
பத்து நிமிடம் கழித்து 5 வகை இட்லிகளும் நன்றாக வெந்துள்ளது. தட்டில் மாற்றி கொள்ளவும்
- 13
மிகச்சுலபமாக குழந்தைகள் உண்பதற்கு ஆரோக்கியமான இட்லிகள் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கலர்ஃபுல்லான காய்கறி குருமா. (veg kuruma recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Sharmi Jena Vimal -
-
-
-
-
-
-
-
பாசந்தி(basundi recipe in tamil)
#TheChefStory #ATW2சுவை சத்து நிறைந்தது ஹெவி கிரீம், கண்டேன்ஸ்ட் இனிப்பு பால் உபயோகித்தேன் Lakshmi Sridharan Ph D -
-
-
-
விரதபாசந்தி, (basundi recipe in tamil)
#kjமுதல் முறையாக செய்தேன். லிட்டர் பால் வைத்து கிளறிக்கொண்டே இஎருக்க என்னால் முடியாது. ஆதனால் ஹெவி கிரீம், கண்டேன்ஸ்ட் இனிப்பு பால் உபயோகித்தேன் Lakshmi Sridharan Ph D -
-
ஷாகி துக்டா (Shaahi Thukda Recipe in Tamil)
#nutrient3#Bookபிரட்டில் அயன் பொட்டாசியம் மெக்னீசியம் சோடியம் நிறைந்தது Jassi Aarif -
நெய் முருங்கைக்கீரை தேங்காய் லட்டு (nei murungai thengai laddu recipe in tamil)
முருங்கைக்கீரை இல் இரும்புச் சத்து நிறைந்துள்ளது.குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. இவ்வாறு செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.#book #myfirstrecipe #book #goldenapron3 Afra bena -
காய்கறி ஓட்ஸ் உப்புமா (Kaaikari Oats Upma Recipe in Tamil)
#Nutrient3ஓட்ஸ் உடலுக்கு மிகுந்த சக்தியளிக்கும் ஒரு உணவாக இருக்கிறது. இதில் நார்ச்சத்து, புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், செலீனியம், ஃபோலேட் மற்றும் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களும் வளமையாக நிறைந்துள்ளது. உடல்நலத்திற்கு தேவையான சக்தி வாய்ந்த ஃபைட்டோ-நியூட்ரியன்ட்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதில் உள்ளது. Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
-
-
குஷ்பு இட்லி, பொடி இட்லி
#vattaram #COLOURS1சாஃப்ட் குண்டு மல்லி போல இட்லி.கார சாரமான பொடி இட்லி. சுவையான சத்தான என் இட்லி பொடி-பருப்புகள், நட்ஸ், மிளகு, எள், பிளாக்ஸ் சீட்ஸ் சேர்ந்த பொடி. காரம் கூட சத்துக்கள் வேண்டும். சின்ன பசங்களும் இந்த சுவை சத்து நிறைந்த பொடியை விரும்புவார்கள். காரம் அறுசுவையில் ஒன்று. நோய் எதிர்க்கு சக்தி கொண்டது Lakshmi Sridharan Ph D -
-
பாஸந்தி (Basundi recipe in tamil)
#cookwithmilkஎல்லா வகையான நட்ஸ் சேர்வதால் சத்தான ஸ்வீட் இது. சுவையான பாஸந்தி செய்வது எப்படின்னு பார்க்கலாம். Jassi Aarif -
More Recipes
கமெண்ட் (2)