Nutella mug cake recipe in tamil)

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 4 மேசைக்கரண்டி - நட்டெல்லா
  2. 5 மேசைக்கரண்டி - மைதா
  3. 4 மேசைக்கரண்டி - பால்
  4. சிறிதளவு- ஸ்பிரிங்கிள்ஸ்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு மக்கில் ஸ்பிரிங்கிள்ஸ் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  2. 2

    மைக்ரோ அவனில் இரண்டு நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.

  3. 3

    கேக் மீது நட்டெல்லா பரப்பி ஸ்பிரிங்கிள்ஸ் தூவிப் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045
அன்று

Similar Recipes