கருப்பட்டி பேரீச்சம்பழ கேக் (karupatti peritcham pala cake recipe in tamil)

கருப்பட்டி பேரீச்சம்பழ கேக் (karupatti peritcham pala cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கருப்பட்டியில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதித்தவுடன் கல்லை வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து பேரீச்சம்பழம், முந்திரி, திராட்சை அனைத்தையும் 2நிமிடம் கொதிக்க விடலாம்.பிறகு வெண்ணெய் சேர்த்து கொள்வோம்.
- 2
முட்டையை நன்கு கலக்கி கொள்வோம். பிறகு மாவையும், பேக்கிங் பவுடரையும் சலித்து எடுத்துக் கொள்வோம். அதன்பின் மூன்றையும் கட்டியில்லாமல் கலந்து, வெண்ணெய் தடவிய பேக்கிங் ட்ரே யில் ஊற்றி தட்டிக் கொள்வோம்.
- 3
180 டிகிரி யில் ஓவனை ப்ரீ ஹீட் செய்து, தயார் செய்த மாவை உள்ளே வைத்து 30 நிமிடம் வேக வைத்து,ஒரு குச்சியை விட்டு பார்க்க வேண்டும். மாவு ஒட்டாமல் வந்தால் கேக் தயார். குறிப்பு:
ஒவ்வொரு ஓவனும் வித்தியாசமாக இருக்கும். வேகும் நேரமும் மாறலாம். - 4
சுவையும் மணமும் நிறைந்த கருப்பட்டி பேரீச்சம்பழ கேக் சாப்பிடலாமா.🍮🍰😋🤤😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெண்ணிலா கோதுமை கேக் (vennila gothumai cake recipe in tamil)
#cake #book #goldenapron3 Revathi Bobbi -
-
கருப்பட்டி கேக் (Karuppatti cake recipe in tamil)
#bakeகுக்கரில் செய்யலாம் அருமையான கருப்பட்டி கேக் Sarojini Bai -
-
-
-
-
வாழைப்பழ கேக்😋 #the.chennai.foodie #thechennaifoodie
Banana cake is moist and delicious. It's a perfect way to use up ripe bananas! #the.chennai.foodie #thechennaifoodie Ramadevi M -
-
-
-
-
-
பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. Santhanalakshmi -
-
-
-
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
கோதுமை ரவை வெண்ணிலா பட்டர் கேக் (எக்லஸ்) - (Gothumai Ravai Vennila Butter cake Recipe in Tamil)
#ilovecook Uthradisainars -
ஹனி கேக்
#GA4#week4குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் இந்த ஹனி கேக். Azhagammai Ramanathan -
-
-
-
-
Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)
#Bakingday கேக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். அதனை ஈஸியாக சாஃப்டாக எப்படி செய்வது என்று பார்க்கலாம் Deiva Jegan -
ஹெல்த்தி கோதுமை நட்ஸ் கேக் (Kothumai nuts cake recipe in tamil)
#Grand1 #GA4 #jaggeryகிறிஸ்துமஸ் கொண்டாடஇருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.கோதுமை மாவு, வெல்லம் சேர்த்து செய்த இந்த கேக் மிகவும் பிரமாதமாக இருந்தது சாஃப்டாக இருந்தது. Azhagammai Ramanathan -
ரெட் வெல்வெட் கப் கேக்(red velvet cup cake recipe in tamil)
சிறு முயற்சி...Cookpad கொடுத்த ஊக்கமும்,தோழி இலக்கியாவின் கேக் பற்றிய குறிப்புகளும் உதவியாய் இருந்ததால்,என் பையனின் பிறந்த நாளுக்கு நானே முயற்சி செய்து சிறப்பித்தது ... Ananthi @ Crazy Cookie -
-
-
More Recipes
- மிக்ஸ்ட் வெஜிடேபிள்ஸ் பராத்தா (mixed veg paratha recipe in tamil)
- க்ரன்சி பாலக் / மொறு மொறு பாலக் (currency palak Recipe in tamil)
- தம்மடை கேக் (thammadai cake Recipe in TAmil)
- சர்க்கரை வள்ளி கிழங்கு கட்லட் (sarkrai valli kilangu cutlet Recipe in tamil)
- வெண்ணிலா மைதா கேக் (vennila maida Cake Recipe in tamil)
கமெண்ட் (2)