எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பரிமாறுவது
  1. மைதா-1 கப்
  2. சர்க்கரை-2/3 கப்
  3. எண்ணெய்-1/2 கப்
  4. பால்-1/4 கப்
  5. முட்டை-2
  6. வெண்ணிலா எஸ்ஸென்ஸ்-1 டீஸ்பூன்
  7. பேக்கிங் பவுடர்-1 டீஸ்பூன்
  8. பிங்க் ஃபுட் கலர்-1 டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    ஒரு பௌலில் முட்டை மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக எலக்ட்ரிக் பீட்டர் வைத்து பீட் செய்து கொள்ளவும்.

  2. 2

    பின் அதில் எண்ணெய் மற்றும் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் ஊற்றி மறுபடியும் கிரீமி ஆகும் வரை பீட் செய்யவும்.

  3. 3

    பின்பு அதில் மைதா,பேக்கிங் பவுடர் சேர்த்து கிளறவும்.

  4. 4

    கடைசியில் பால் ஊற்றி கலக்கவும்.

  5. 5

    இந்த கலவையை இரண்டாக பிரித்து கொள்ளவும்.அதில் ஒன்றில் பிங்க் ஃபுட் கலர் ஊற்றி கலக்கவும்.

  6. 6

    இதை ஒரு பேக்கிங் ட்ரேயில் ஊற்றி,முன்பே 10 நிமிடம் சூடு செய்த ஓவனில் 20 நிமிடம்(180 டிகிரி) வைத்து எடுக்கவும்.

  7. 7

    ஆறியதும் ஹார்டின் குக்கீ கட்டர் வைத்து கட் செய்து கொள்ளவும்.

  8. 8

    கட் செய்த ஹர்டினை நீட்ட பேக்கிங் ட்ரேயில் அடுக்கி,வெள்ளை கேக் கலவையை ஊற்றி 40 நிமிடம்(180டிகிரி) பேக் செய்யவும்.

  9. 9

    ஆறியதும் கட் செய்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
அன்று

Similar Recipes