எண்ணெய் கத்திரிக்காய குழம்பு (ennai kathrikkai kulambu Recipe in Tamil)

Sahana D @cook_20361448
எண்ணெய் கத்திரிக்காய குழம்பு (ennai kathrikkai kulambu Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடலை பருப்பு மல்லி மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 2
மிக்ஸியில் தேங்காய் வதக்கிய அனைத்தையும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
- 3
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கறவேப்பிலை வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு கத்திரிக்காய் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கவும்
- 4
அரைத்த விழுதை சேர்த்து கொஞ்சமாக புளி கரைத்து ஊற்றி உப்பு சேர்த்து 1 விசில் விட்டு இறக்கவும். சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(Ennai Kathirika Kulambu Recipe in Tamil)
#அம்மா#goldenapron3#nutrient2 என் அம்மாவிற்கு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு மிகவும் பிடிக்கும். என் வீட்டிற்கு வந்தால் அதை என் கையால் வைத்து தர சொல்வார். அன்னையர் தினத்தன்று என் அம்மாவும் என்ன கத்திரிக்காய் குழம்பு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். A Muthu Kangai -
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு
#bookஎண்ணெய் கத்திரிக்காய் குழம்பு மிகவும் அருமையாக இருக்கும்.கத்திரிக்காய் என்றால் பிடிக்காதவர்கள் கூட இதை செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள். sobi dhana -
-
-
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு (ennai kathirikkai kulambu recipe in tamil)
#book BhuviKannan @ BK Vlogs -
-
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு (Ennai kathirikkaai kulambu recipe in tamil)
மணக்க மணக்க சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு#hotel#goldenapron3 Sharanya -
-
-
-
-
-
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு 2(ennai kahirikkai kulambu recipe in tamil)
#made2எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு பட்டை லவங்கம் கரம் மசாலா தூள் சேர்த்தும் செய்யலாம் .அவை இல்லாமல் புளி குழம்பு போலவும் வைக்கலாம்.மசாலா சேர்த்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும். Meena Ramesh -
எண்ணைய் கத்திரிக்காய் மசாலா குழம்பு(ennai kathirikkai kulambu recipe in tamil)
#m2021எப்ப கத்திரிக்காய் குழம்பு வைச்சலும்அவருக்கு பிடிக்காது ஆனா இத செஞ்சு கொடுத்ததும் ஃபுல்லா காலி பண்ணிட்டாரு... செஞ்சது இன்னிக்குதான் 😉 Dhibiya Meiananthan -
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு
ஒரு முறை இதை நீங்கள் சாப்பிட்டால் ஆஹா! என்ன சுவை ! என்று நாக்கை சப்பக் கொட்ட செய்யும் குழம்பு. சுட சுட சாதத்தில் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி in தா குழம்பை ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் சுவை அள்ளும்!!! Subhashni Venkatesh -
-
பீட்ரூட் பொரியல்
#goldenapron3#week9#bookபீட்ரூட் இரத்தத்தை அதிகரிக்கும். பீட்ரூட் பொறியலை இப்படி செய்து பாருங்கள் . Sahana D -
புளி குழம்பு
#bookஇந்த புளி குழம்பு ஒரு அவசர குழம்பு. இதை செய்து ஸ்டோர் செய்து கொள்ளலாம். ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.இந்த புளி குழம்பு முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
-
-
-
-
சுரைக்காய் பச்சை பயறு குழம்பு
#lockdown2இந்த ஊரடங்கு நாட்களில் அனைவரும் வீட்டில் இருந்தாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன்று நான் பச்சை பயறு சுரைக்காய் பயன்படுத்தி குழம்பு செய்து உள்ளேன். இது மிகவும் சத்தான உணவாகும். சப்பாத்தி உடன் சாப்பிட சுவையாக இருக்கும். அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருப்போம். நன்றி Kavitha Chandran -
Hotel style tomoto chutney
#hotelஹோட்டல் சுவை கொண்ட தக்காளி சட்னி இது. எளிதாக செய்யலாம். இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)
#Grand2என்னுடைய ஸ்பெஷல் ரெசிபி இது. Meena Ramesh -
புளியோதரை
#lockdownலாக் டவுன் அனைவரின் நிலைமையையும் மாற்றிவிட்டது இந்த நிலை மாற இறைவனை நோக்கி மன்றாடுவோம். என் சமையல் அறையில் நேரம் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது.காய்கறிகள் இல்லாத சமயத்தில் செய்வதற்காக புளியோதரை செய்துள்ளேன். இந்த பேஸ்ட் ஒரு மாதத்திற்கு கெடாது. புளியோதரை சுவையாகவும் இருக்கும். சமைத்து சுவைத்துப் பாருங்கள். Mispa Rani -
பருப்பு குழம்பு
# lockdown1இந்த நாட்களில் அனைவரும் வீட்டில் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இல்லத்தரசிகளுக்கு தினமும் காலை முதல் இரவு வரை என்ன சமைப்பது என்பது மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. இந்த குழம்பு மிகவும் எளிதாக செய்ய கூடியதாகவும் ஆரோக்கியமானதும். மதியம் சாதத்துடன், இரவு தோசை அல்லது சப்பாத்தி உடன் சாப்பிட சுவையாக இருக்கும். நன்றி Kavitha Chandran -
கத்திரிக்காய் கொத்சு
#Lock down##Book#பணியாரத்திற்கு தொட்டுக்கொள்ள கத்தரிக்காய் கொத்சு. மிகவும் ருசியாக இருந்தது. sobi dhana
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11588984
கமெண்ட்