ஸ்ட்ராபெர்ரி ரசகுல்லா(Strawberry Rasagulla recipe in Tamil)

Ilavarasi
Ilavarasi @cook_20176603

ஸ்ட்ராபெர்ரி ரசகுல்லா(Strawberry Rasagulla recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. பால் - 1/2 லிட்டர்
  2. 5-7ஸ்ட்ராபெர்ரி -
  3. 1எலுமிச்சை -
  4. சீனி - 1/2 கப்
  5. தண்ணீர் - 1 1/2 கப்
  6. 6. தேன் - 2 டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஸ்ட்ரா பெர்ரியை தேன் சேர்த்து அரைத்து கொள்ளவும்.பாலை காய்ச்சவும்.

  2. 2

    பால் நன்கு காய்ந்தபின்
    1 நிமிடம் கழித்து எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

  3. 3

    நன்கு கலந்து இறக்கி மெல்லிய வெண்துணியில் வடிகட்டி வைக்கவும்.

  4. 4

    20 முதல் 30 நிமிடம் கழித்து எடுத்து கைகளால் மென்மையாக பிழிந்து தனியே எடுக்கவும்.

  5. 5

    பனீரை கைகளால் ஒன்று சேர நன்றாக பிசைந்து கொள்ளவும்

  6. 6

    1/2 கப் சீனியை 1 1/2 கப் தண்ணீரில் கலந்து அகலமான பாத்திரத்தில் கொதிக்க வைக்கவும்.

  7. 7

    .ஸ்ட்ராபெர்ரி பனீரை நமக்கு விருப்பமான வடிவத்தில் தயார் செய்து கொதிக்கும் சீனி பாகில் சேர்த்து 10 - 15 நிமிடங்கள் மூடி போட்டு விடவும்.

  8. 8

    அடுப்பை அணைத்து ஆறியபின் ஃப்ரிட்ஜில் குளிர்வித்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilavarasi
Ilavarasi @cook_20176603
அன்று

Similar Recipes