முட்டை கொத்து இட்லி (muttai kothu idli recipe in tamil)

Kavitha Chandran @Kavi_chan
சமையல் குறிப்புகள்
- 1
வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், சிக்கன் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
பிறகு முட்டையை உடைத்து இதில் ஊற்றி இட்லியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி இதில் சேர்த்து கிளறி ஒரு டம்ளர் வைத்து நன்கு கொத்தி விடவும். எல்லா பக்கத்திலும் நன்கு கொத்தி விட்டு கறிவேப்பிலை சிறிதளவு சேர்த்து இறக்கவும். சுவையான கொத்து இட்லி தயார். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முட்டை பொடிமாஸ் (muttai podimass recipe in tamil)
#egg


முட்டை கொத்து சப்பாத்தி
#leftover


கொத்து சப்பாத்தி (kothu chapathi recipe in tamil
#அவசர


சுலபமான முட்டை பஃப்ஸ்
#Book#egg


முட்டை தொக்கு
#egg


முட்டை கொத்து சப்பாத்தி
#everyday3காலையில் செய்த சப்பாத்தியில் மீதமான சப்பாத்தியை இரவு உணவாக பயன்படுத்தலாம்,முட்டை சேர்த்து கொத்து சப்பாத்தியாக சாப்பிடலாம்.


முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)
#nv#egggravy#egg


கொத்து பரோட்டா (Kothu parotta recipe in tamil)
#flour1 #maida


மலாய் முட்டை மசாலா (malai muttai masala recipe in Tamil)
#egg#book


முட்டை பிரியாணி
#egg


முட்டை சேமியா (muttai semiya recipe in tamil)
#முட்டை ரெசிபி


முட்டை கொத்து பரோட்டா
#vattram சுவையான ரெசிபி


முட்டை கொத்து இடியாப்பம்
Everyday Recipe 3இடியாப்பம் சில நேரம் மிஞ்சிடும் அந்த மாதிரி நேரத்தில் இது போல பண்ணலாம். எப்பொழுதும் ஒரே மாதிரி சமையல் பண்ணாம இந்த மாதிரியும் வித்தியாசமா பன்னி கொடுத்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.


கொத்து பரோட்டா (Kothu parotta recipe in tamil)
#flour1#maida


முட்டை கொத்து பிரட் (muttai kothu Bread Recipe in Tamil)
வெங்காயம், தக்காளி வதக்கி ,அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, தனியாத்தூள், கரம்மசாலா சேர்த்து வதக்கி,மிளகு தூள், உப்புதூள் சேர்த்தமுட்டை கலவையை அதில் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும் பிறகு அதில் பிரட்டை துண்டுகளாக்கி அதில் சேர்த்து வதக்கவும். சுவையான முட்டை கொத்து பிரட் தயார். #ChefDeena


முட்டை மலாய் மசாலா(muttai malai masala recipe in tamil)
#egg இதுவரை சுவைத்திடாத ஒரு புது விதமான முட்டை மசாலா.


முட்டை ஆப்பம் (muttai aapam recipe in tamil)
#egg


ஸ்பான்ஜி இட்லி மற்றும் சாம்பார்
#இட்லி


முட்டை குடைமிளகாய் பொரியல்
# book# Egg contest


இட்லி சில்லி ப்ரை
#இட்லி#book


முட்டை கொத்து சப்பாத்தி (muttai kothu chappathi recipe in Tamil)
#book


முட்டை கொத்து சப்பாத்தி(muttai kotthu chapati recipe in tamil)
#ed1


உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு
#nutrient1முட்டை புரதச் சத்து நிறைந்த உணவாகும்.


கொத்து பரோட்டா (Kothu parota recipe in tamil)
அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு. குழந்தைகள் பிடித்தமான உணவு.#deepfry


முட்டை மிளகு இட்லி (Egg chilly idly recipe in Tamil)
#worldeggchallengeமுட்டை நம் அன்றாட உணவில் சேர்க்கும் ஒரு உணவுப் பொருள். முட்டையின் வெள்ளைக்கருவில் புரோட்டீன் சத்துக்கள் அதிகமாக உள்ளது.


ஸ்காட்ச் எக்ஸ்
#egg


முட்ட கிரேவி (muttai gravy recipe in tamil)
#goldenapron3#Egg


தோசை கல் முட்டை மிளகு வறுவல்
#pepper


முட்டை கலக்கி (muttai kalakki recipe in tamil)
#egg


ஈசி முட்டை மசாலா (Easy muttai masala recipe in tamil)
#அவசர சமையல்இந்த முட்டை மசாலா பிரியாணி, ரசம் சாதம் ,சாம்பார் சாதம் என அனைத்துக்கும் பொருந்தும்.15 நிமிடத்தில் தயார் செய்துவிடலாம்.குழந்தைகளும் விரும்பி உண்ணுவர்.முட்டையில் புரோட்டீன் சத்து அதிகம் உள்ளது என்பதால் குழந்தைகளுக்கு தினமும் ஒன்று கொடுக்கவும்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11605948
கமெண்ட்