வெங்காய தாள் சட்னி (vengaya thaal chutni recipe in tamil)

Lakshmi Bala
Lakshmi Bala @cook_18855582

சுவையான எளிய பல பயன் பிரெட் சப்பாத்தி #book தோசை இணை உணவு

வெங்காய தாள் சட்னி (vengaya thaal chutni recipe in tamil)

சுவையான எளிய பல பயன் பிரெட் சப்பாத்தி #book தோசை இணை உணவு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. வெங்காய தாள் 1 கட்டு
  2. கொத்தமல்லி 1 கட்டு
  3. பூண்டு 4 பல்
  4. பச்சை முளகாய்4
  5. உப்பு
  6. உளுத்தம் பருப்பு 1 கரண்டி
  7. கடலைப்பருப்பு 1 கரண்டி
  8. எண்ணெய் சிறிது

சமையல் குறிப்புகள்

  1. 1

    கொத்தமல்லி வெங்காய தாள் சுத்தம் செய்யவும்

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு மிளகாய் வறுக்கவும்

  3. 3

    வெங்காய தாள் கொத்தமல்லி வதக்கவும்

  4. 4

    ஆறியபின் உப்பு சேர்த்து அரைக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Lakshmi Bala
Lakshmi Bala @cook_18855582
அன்று

Similar Recipes