முட்டைப்பொடிமாஸ் தோசை (muttaipodimas dosai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தோசை மாவை கரைத்து வைத்து கொள்ளவும்.
- 2
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதனுடன் உப்பு தேவைக்கேற்ப சேர்த்து கொள்ளவும்.
- 3
பின் கரம்மசாலா பொடி,மிளகாய் தூள்,மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.
- 4
பச்சை வாசனை போனதும் அடித்து வைத்துள்ள முட்டையை சேர்த்து கிளறி விடவும்.நன்றாக வெந்ததும் கிளறி விட்டு இறக்கவும்.
- 5
பின் அடுப்பில் தவா வைத்து தோசை மாவு 1கரண்டி சேர்த்து தேய்த்து விடவும்.
- 6
அதில் முட்டை மாசாலாவை வைத்து அழுத்தி விட்டு எண்ணெய் விட்டு திருப்பி போடவும்.
- 7
நன்றாக சிவக்க வெந்ததும் எடுத்து பரிமாறவும். சுவையான முட்டை பொடிமாஸ் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
* பொடி தோசை *(podi dosai recipe in tamil)
#dsதோசை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.தோசை மாவில் விதவிதமான வெரைட்டீஸ் செய்யலாம்.நான், பொடி தோசை செய்துள்ளேன். செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
-
முட்டை தோசை ❤️(egg dosai recipe in tamil)
#CF1முட்டை மிகவும் சத்து நிறைந்த உணவு. குழந்தைகளுக்கு வேகவைத்து சாப்பிட பிடிக்கவில்லை என்றால் முட்டை தோசை செய்து கொடுக்கலாம்... RASHMA SALMAN -
-
முட்டை தோசை(muttai dosai recipe in tamil)
#CF1முட்டையில் புரதச்சத்து மிகவும் அதிகமாக உள்ளது கால்சியமும் நிறைந்துள்ளது ஆகையால் தினமும் அனைவரும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடம்பிற்கு உடல் வளர்ச்சிக்கும் மிகவும் நன்கு. Sasipriya ragounadin -
-
-
-
-
தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
#GA4 #week7 தக்காளி தோசை சட்னி வகைகளுடன் சேர்த்து சாப்பிட்டால் மிக சுவையாக இருக்கும். Shalini Prabu -
கறி தோசை(kari dosai recipe in tamil)
சிக்கன் வைத்து செய்த இந்த தோசை மிகவும் அருமையாக இருந்தது. எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. punitha ravikumar -
கறி தோசை
#vattaram#mycookingzealமதுரை என்றால் கறி தோசை தான் முதலில் நமக்கு நியாபகம் வரும். கறி தோசை மிகவும் சுவையான உணவு. நீங்கள் கோழி மற்றும் ஆட்டு கறி பயன்படுத்தலாம்.vasanthra
-
பொடி தோசை😋 (Podi dosai recipe in tamil)
#arusuvai2 பொடி தோசை பிடிச்சவங்க லைக் 👍பண்ணுங்க. பொடி தோசை, பொடி ஊத்தாப்பம், பொடி ரோஸ்ட் என எப்படி செஞ்சாலும் சூப்பரா இருக்கும்.😍😍 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
குற்றாலத்தின் பேமஸ் தோசைகள் (Kutralam famouse dosai recipe in tamil)
மல்லி மற்றும் ஆனியன் தோசை வகைகள். Madhura Sathish -
மதுரை கொத்து கறி தோசை- பச்சரிசியில் செய்தது (Kothu kari dosai recipe in tamil)
அரிசி என்று சொன்னவுடன் நமக்கு நினைவுக்கு வருவது நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் அரிசிமாவு தோசை தான். அதிலும் மதுரை ஸ்டைல் கொத்து கறி தோசை உலகம் முழுவதும் மிகவும் பிரசித்தி பெற்றது. மதுரை கடைவீதிகளில் சிறிய ரோட்டுக் கடையில் இருந்து பெரிய பைவ் ஸ்டார் ஹோட்டல் வரை இந்த கொத்து கறி தோசையை காணலாம். ஆனால் இதை நம் வீட்டிலேயே மிகவும் எளிமையாக செய்ய முடியும். வெறும் தோசை ஊற்றுவதற்கு பதிலாக ஒரு முறை மட்டன் கறி தோசை செய்து பாருங்கள் அதற்கான ரெசிபியை கீழே காணலாம். #ranjanishome #kids3 #lunchbox Sakarasaathamum_vadakarium -
எக் கீமா தோசை (egg keema dosa recipe in Tamil)
#ds இந்த தோசை சாப்பிடுவதற்கு மதுரை கறி தோசை போலவே இருக்கும்... இதில் முட்டைக்கு பதில் பனீர் கூட வைத்து செய்யலாம்... Muniswari G -
-
-
More Recipes
- கறிக்குழம்பு சுவையில் பொரிச்ச குழும்பு (karikulambu suvaiyil poricha kulambu recipe in tamil)
- சுண்டைக்காய் வத்தல் குழம்பு ?(sundaikkai vathal kulambu recipe in tamil)
- முட்டை கார பணியாரம் (muttai kaara paniyaram recipe in tamil)
- ஸ்வீட் கார்ன் சூப்(sweet corn soup recipe in tamil)
- காளான் கிரேவி (kaalan gravy recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11615824
கமெண்ட்