முட்டை கலக்கி (muttai kalakki recipe in tamil)

Kavitha Chandran @Kavi_chan
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் முட்டை உடைத்து ஊற்றி உப்பு, மிளகு தூள், சிக்கன் கிரேவி சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
- 2
பிறகு தோசை கல் அடுப்பில் வைத்து சூடாக வந்ததும் எண்ணெய் ஊற்றி அதன் மேல் அடித்து வைத்து உள்ள முட்டை கலவையை ஊற்றி சுற்றி மடித்து விட்டு சிறிது நேரம் கழித்து எடுத்து கொத்தமல்லி சிறிதளவு தூவி பரிமாறவும். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
முட்டை மசாலா பணியாரம்
#eggகுழந்தைகளுக்கு ஏற்றது.முட்டை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இவ்வாறு செய்யலாம். Pavumidha -
-
-
முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)
சாதம், சப்பாத்தி மற்றும் ரொட்டியுடன் பரிமாறலாம் Thulasi -
-
-
-
-
-
-
-
முட்டை மலாய் மசாலா(muttai malai masala recipe in tamil)
#egg இதுவரை சுவைத்திடாத ஒரு புது விதமான முட்டை மசாலா. Sundarikasi -
ரோட்டு கடை முட்டை பொடிமாஸ் (Muttai podimas recipe in tamil)
#worldeggchallenge ரோட்டு கடை முட்டை பொடிமாஸ். ரொம்ப ரொம்ப டேஸ்டியான ஒரு ரெசிபி. சப்பாத்தி, பரோட்டாவுக்கு நல்ல சைட் டிஷ். ரசம் சாதம், சாம்பார் சாதத்துக்கும் ஏற்ற சைட் டிஷ். சிக்கன் மசாலா சேர்க்க விருப்பம் இல்லை என்றால் கரம் மசாலா சேர்த்தும் செய்யலாம். Laxmi Kailash -
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11626225
கமெண்ட்