சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவு,பால் சிறிது,தண்ணீர், உப்பு,எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும்
- 2
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி மஞ்சள்தூள்,மிளகு தூள்,சிக்கன் சேர்த்து வதக்கவும்.நன்கு ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்
- 3
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். மிளகாய் தூள்,கரம் மசாலா,உப்பு சேர்த்து வதக்கவும். பின்பு அரைத்த சிக்கன் சேர்த்து கிளறவும். மல்லி இலைகள் சேர்த்து இறக்கவும்.
- 4
2 முட்டைகளை நன்கு அடித்து கொள்ளவும். சிக்கன் களவையை இந்த முட்டையுடன் கலந்து கொள்ளவும்.
- 5
இரு புறமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்தால் முட்டை,சிக்கன் பராத்தா ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தலைப்பு : முள்ளங்கி பராத்தா


ஆலு பராத்தா
#GA4இன்று ஆலு பராத்தா எப்படி செய்வது னு பார்க்கலாம். இதற்கு தனியா சைட் டிஷ் தேவை இல்லை.. செய்முறை விளக்கத்தை தெரிஞ்சிக்கலாமா...


சிக்கன் டிக்கா அடைத்த வெங்காய மோதிரம்
#பொரித்த


எக் வீட் பராத்தா
#hotel


ஆலு பராத்தா


உருளைக்கிழங்கு பராத்தா


க்ரீன் ஆனியன் பராத்தா
#GA4#week11


முட்டைக்கோஸ் பராத்தா
#book முட்டைகோஸ் பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம் பாஸ்பரஸ் இழப்பை ஈடு செய்யும். தொற்று ஏற்படாமல் தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.


சிக்கன் பிரட்டல்(chicken pirattal recipe in tamil)
#10சிம்பிள் மற்றும் சுலபமாக செய்ய கூடிய ரெசிபி.


முட்டை பிரியாணி
#book


கோயம்புத்தூர் roadside முட்டை சேவை
#vattaram9#kovai


சிக்கன் கான் சூப்
#cookwithfriends


சுலபமான முட்டை பராத்தா(muttai paratha recipe in Tamil)
#egg


முட்டை கீமா மசாலா
#goldenapron3 week 12# lockdown


கேரட் ஆனியன் பெப்பர் பராத்தா (Carrot Onion Pepper Parotta Recipe in Tamil)
#everyday3


ஸ்டப்பட் பன்னீர் பராத்தா..
#GA4..#... பன்னீரில் உடலுக்கு தேவையான ப்ரோட்டீன் மற்றும் கால்சியம் சத்து நிறைய இருக்கிறது.. வளரும் குழந்தைகளுக்கு இது மிக முக்கியம.....பன்னீர் அவர்களுக்கு ரொம்ப பிடித்தமானதும் கூட...


ஆலு பராத்தா
#everyday3


ஸ்டாப்ட் பன்னீர் காபிசிகம் பராத்தா
#magazine4.. கோதுமை மாவில் பன்னீர் காபசிகம் பூரணம் வைத்து மடிச்சு செய்த சுவைமிக்க பராத்தா..இதுக்கு mugalai staffed பராத்தா என்றும் சொல்வார்கள்..


வீட்டில் செய்த "தந்தூரி சிக்கன்" ரெஸிபி


சிக்கன் சுக்கா
#book 10 (1)


முட்டை பூரணம்
#குழந்தைக்கானடிபன்ரெசிபி


சில்லி சிக்கன்
#foodiesfindings


சிக்கன் வறுவல்
#vattaramசிக்கன் வறுவல் அனைவருக்கும் பிடித்த உணவு. இந்த உணவை நான் என் அம்மா விடம் இருந்து கற்று கொண்டேன். நீங்களும் செய்து பார்த்து உங்கள் அனுபவத்தை பகிருங்கள்.


சிக்கன் பக்கோடா
#GA4 #pakoda #week3


கொத்து முட்டை கோஸ்
#breakfast


குடமிளகாய் பராத்தா
#GA4#week1#paratha


சிக்கன் போக்கட்ஸ் (Chicken pockets recipe in tamil)
#nutrient3


சிக்கன் 65
#foodiesfindings


தக்காளி முட்டை பொடிமாஸ் ஸ்டப்டு
#தக்காளியுடன் சமையுங்கள்


சிக்கன் குழம்பு(chicken curry recipe in tamil)
#14

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11630724
கமெண்ட் (4)