புடலங்காய் வளையம

Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen

#நாட்டு

புடலங்காய் வளையம

#நாட்டு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1புடலங்காய்
  2. 1/4 கப்சோளமாவு
  3. 1/4 கப்மைதா மாவு
  4. 3 மே.கசிக்கன் 65 தூள்
  5. பிரட் தூள்கள்-பிரட்டை மிக்ஸியில் போட்டு தூளாக அரைத்து கொள்ளவும்
  6. உப்பு
  7. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    புடலங்காயின் மேல்பற தோல் நீக்கி அரை இன்ஞ் அளவு வளையங்களாக நறுக்கி பின்னர் அதன் விதைகளை நீக்கி கொள்ளவும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் சோளமாவு,மைதா மாவு, உப்பு, சிக்கன் 65 தூள் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றி விழுது போல் கரைத்து கொள்ளவும்

  3. 3

    நறுக்கிய புடலங்காய் வளையம் ஒன்றை எடுத்து முதலில் கலந்த கலவையில் நனைத்து பின் பிரட் தூளில் தோய்த்து எடுக்கவும்.(பிரட் தூள்கள் நன்றாக புடலங்காய் வளையத்தில் ஒட்டி இருக்க வேண்டும்)

  4. 4

    சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

  5. 5

    சூடாக பரிமாறவும். சுலபமான புடலங்காய் வளையம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen
அன்று

Similar Recipes