எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 500கிராம் சிறு கிழங்கு
  2. 1/2மூடி தேங்காய்
  3. 2காய்ந்த மிளகாய்
  4. 1ஸ்பூன் சீரகம்
  5. 1ஸ்பூன் கடுகு
  6. 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
  7. 1கொத்து கறிவேப்பிலை
  8. உப்பு தேவையான அளவு
  9. 2ஸ்பூன் எண்ணெய்
  10. 6சின்ன வெங்காயம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் சிறு கிழங்கை ஒரு பையில் போட்டு லேசாக அடித்தால் அதன் தோல் தனியாக வந்து விடும்

  2. 2

    அதனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்

  3. 3

    அதை நீளமாக நறுக்கி கொள்ளவும்

  4. 4

    சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து கொள்ளவும்

  5. 5

    மிக்ஸி ஜாரில் தேங்காய், சின்ன வெங்காயம், சீரகம், மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்

  6. 6

    ஒரு கடாயில் எண்ணெயை காயவைத்து அதில் கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும்

  7. 7

    அதில் கிழங்கை சேர்க்கவும்

  8. 8

    அத்துடன் அரைத்த தேங்காய், உப்பு சேர்த்து வதக்கவும்

  9. 9

    சிறிது நேரம் வதங்கியதும் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்

  10. 10

    சுவையான சிறு கிழங்கு பொரியல் தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes