முருங்கைக்காய் பொரியல்
#நாட்டு
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு,சோம்பு,கறிவேப்பிலை தாளித்து பின்பு நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியவுடன் நறுக்கிய முருங்கைக்காய் துண்டுகளை சேர்க்கவும்.
- 2
பின் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள்,தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மிதமான சூட்டில் மூடி வைத்து 2 நிமிடங்கள் வேக வைக்கவும். அதன் பின் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக கிளரவும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
- 3
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு
#pms family அருமையான சுவைமிகுந்த முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு செய்ய கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் அதனுடன் நறுக்கி வைத்துள்ள சிறிய வெங்காயம்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்,பின் அதனுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி பின் நறுக்கிய முருங்கைக்காய்,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும் பின்பு தேவையான அளவு புளி கரைத்த தண்ணீரை ஊற்றி வேக வைத்த பின்புஅரைத்து வைத்துள்ள பூண்டு, தேங்காய்,சீரகம்,குழம்பு மிளகாய் தூள் கலவையை அதனுடன் சேர்த்து நன்கு கலந்து விட்ட பின்பு மூடி போட்டு கொதிக்க விட்டு பச்சை வாசனை போக வேகவிடவும்,நன்கு குழம்புடன் முருங்கைக்காய் வெந்தவுடன் கொத்துமல்லி இலைகள் தூவி இறக்கி விட வேண்டும்.அருமையான சுவை மிகுந்த முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு தயார்.... Bhanu Vasu -
-
முருங்கைக்காய் குருமா
#GA4 week25 (drumsticks) சாதத்திற்கு மிகவும் சுவையாக இருக்கும் முருங்கைக்காய் குருமா Vaishu Aadhira -
-
-
-
நெய் முருங்கைக்காய் சாம்பார்
#GA4 week25 #drumstick இந்த சாம்பாரை இட்லி தோசை பொங்கல் போன்ற டிஃபன் வகைகள் உடன் பரிமாறினால் மிகவும் ருசியாக இருக்கும். Manickavalli M -
-
-
-
-
-
முருங்கைக்காய் வேர்க்கடலை கறி /Drumstick peanut curry
#lockdown 1#கோல்டன்அப்ரோன்3லாக்டவுன் ஆகையால் வெளியே காய்கறி வாங்க கடைக்குச் செல்ல முடியவில்லை.கொரோனா வைரஸ் கிருமிபாதிப்பு ஏற்படும் என்பதால் வீட்டில் முடங்கி கிடக்கின்றோம். மரத்தில் உள்ள முருங்கைக்காய் பறித்து முருங்கைக்காய் வேர்க்கடலை கறி செய்தேன் . Shyamala Senthil -
-
-
பீர்க்கங்காய் சாம்பார், முள்ளங்கி பொரியல்
#நாட்டு காய்கறி சமையல்,#bookபிள்ளைகள் காய்கறிகள் எடுத்து கொள்ள மாட்டார்கள். இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். நமது நாட்டு காய்கறி மீதும் ஆர்வம் காட்டி கொள்ளுவார்கள். Vimala christy -
முருங்கைக்காய் கூட்டு
#ga4 முருங்கக்காய் எல்லா வயதினருக்கும் ஏற்றது நல்ல மருத்துவ குணம் கொண்டது ஆனால் அது சிலரால் கேலிக்குரிய காயாக ஆகிவிட்டது ஆனால் அதிகமாக கிடைக்கும் போது எடுத்து வைத்துக்கொண்டு பொடி செய்து வைத்துக் கொள்ளலாம் முருங்கக்காய் மட்டுமல்ல விதையும் நல்ல பலன் கொடுக்கக் கூடியது வீட்டில் வயதானவர்கள் சர்க்கரை வியாதிக்காரர்கள் இருந்தால் அந்த விதையை பொடி செய்து செய்து கொடுக்கலாம் அதிகமாக முருங்கக்காய் கிடைக்கும்போது சுத்தம் செய்து சின்ன சின்னதாக கட் பண்ணி கொதிக்கும் நீரில் போட்டு வடிகட்டி காயவைத்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளலாம் கிடைக்காதபோது இதை சாம்பாரில் கலக்க வாசமாக இருக்கும் Chitra Kumar -
முருங்கைகாய் உருளை கிழங்கு புளி குழம்பு(Muruingakkai urulaikizhaingu puli kuzhambu recipe in Tamil)
#ga4 /week 1*முருங்கையில் வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் மற்றும் தாது உப்புக்கள் உள்ளன.*உருளைக்கிழங்குகளில் வைட்டமின்கள், கனிமங்கள் போன்றவைகளைத் தவிர காரோட்டினாடய்டு என்ற பொருளும் உள்ளது. இருப்பினும் இது இதயம் மற்றும் உட்புற உறுப்புகளுக்கும் மிகவும் நல்லது.*உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் நிச்சயம் இந்த உருளைக்கிழங்கை சாப்பிட்டால் உடல் எடையை அதிகரிக்கலாம். kavi murali -
முருங்கைப்பூ பொரியல்
முருங்கைக் காய், இலை போன்று முருங்கைப்பூவிலும் தாதுக்கள் மற்றும் விட்டமின்கள் நிறைந்தது. Hemakathir@Iniyaa's Kitchen -
உருலைகிழங்கு கிரேவி
#lockdown #book வீட்டில் இருந்த உருலைகிழங்கை வைத்து குட்டீஸ்கலுக்கு பிடித்த கிரேவி செய்தேன்.. Magideepan -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11673916
கமெண்ட்