சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சுண்டைக்காயை பாதியாக நறுக்கி கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெயை காயவைத்து அதில் நறுக்கிய சுண்டைக்காயை வதக்கவும்
- 3
புளியை கரைத்து கொள்ளவும் அதில் குழம்பு மிளகாய் தூள் சேர்க்கவும்
- 4
புளி கரைசலை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும் அத்துடன் மஞ்சள் தூள் சேர்க்கவும்
- 5
மற்றொரு கடாயில் எண்ணெயை சூடாக்கி அதில் வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
- 6
வெங்காயம் ஆறியவுடன் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
- 7
அரைத்த விழுதை குழம்பில் சேர்க்கவும்
- 8
தேங்காயையும் நன்றாக அரைத்து குழம்பில் சேர்க்கவும்
- 9
தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
- 10
கடாயில் எண்ணெயை காயவைத்து அதில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து குழம்பில் சேர்க்கவும்
- 11
கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்..
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சுண்டைக்காய் வத்தல் குழம்பு
#நாட்டு


சிறு கிழங்கு பொரியல்
#நாட்டு


சுண்டைக்காய் புளிக்குழம்பு
#arusuvai6


சுண்டைக்காய் காரக்குழம்பு (Turkey berry spicy gravy Recipe in tamil)
#magazine2


சுண்டைக்காய் வற்றல் புளிக்குழம்பு
#Colour1பார்த்த உடனே சுவைக்க தூண்டும் சுண்டைக்காய் வற்றல் புளிக்குழம்பு


பச்சை சுண்டைக்காய் குழம்பு
#everyday2


சுண்டைக்காய் பொரியல்


வத்தக் குழம்பு
#book


கருணை கிழங்கு மசியல்
#நாட்டு காய்கறி#book#week7


சுண்டைக்காய் சாம்பார் (Turkey berry sambar)
சுண்டைக்காய், துவரம் பருப்பு இரண்டும் சத்துக்கள் நிறைந்தது. தேங்காய் சேர்த்து புதியதாக முயர்ச்சித்தேன்.மிகவும் சுவையாக உள்ளது. அதனால் அனைவரும் சுவைக்க இங்கு பகிந்துள்ளேன்.#sambarrasam


சாம்பார் சாதம் (Sambaar saatham Recipe in Tamil)
#nutrient1 துவரம் பருப்பில் புரதச்சத்து அதிகம் உள்ளது எளிதாக செரிமானம் ஆகும்.. சீக்கிரம் செய்து விடலாம்..


பீர்க்கங்காய் சாம்பார்
#நாட்டு


வாழைக்காய் குழம்பு
#நாட்டு


வெண்டைக்காய் சாம்பார்
#nutrient1#goldenapron3


சுண்டைக்காய் தட்டைப்பயிறு சுண்டல்
#arusuvai6


இஞ்சிப் பச்சடி(Ingi Pachadi recipe in Tamil)
*செரிமானத்திற்கு அதிக நன்மை பயக்கும் மூலிகை இஞ்சி ஆகும்; இதை உட்கொள்வதால் செரிமானத்தை தூண்டி விட உதவும்.#Ilovecooking...


பச்சை சுண்டைக்காய் வடகம் வத்தக்குழம்பு
#vattaram ... வெயில் காலங்களில் பச்சை சுண்டைக்காயை உப்பு காரம் சேர்த்து இடித்து காயவைத்து கருவடாம் போல் போட்டு வைத்தால் வத்த குழம்பு செய்யும்போது வறுத்து சேர்த்து செய்தால் மிக சுவையாக இருக்கும்...


பச்சை சுண்டைக்காய் சிறுபருப்பு பொரியல்
#arusuvai6


சுண்டைக்காய் புளிக்குழம்பு


தேங்காய் அரைத்த பூண்டு குழம்பு (Grinded cocount garlic gravy recipe in tamil)
தேங்காய் துருவல் அரைத்து சேர்த்து வைத்த இந்த பூண்டு குழம்பு சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.#Cocount


சுண்டைக்காய் பருப்பு துவையல் (Sundaikaai paruppu thuvaiyal recipe in tamil)
சத்தான சுவையான பாரம்பரிய துவையல் #jan1


மோர் குழம்பு


சுண்டைக்காய் புளி குழம்பு
#GA4#


* சுண்டைக்காய் வற்றல் குழம்பு*(vathal kulambu recipe in tamil)
#CF4சுண்டைக்காய் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்க உதவும்.சுண்டைக்காயில் உள்ள கசப்புத் தன்மை ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தும்.சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகின்றது.சுண்டைக்காயை ந.எண்ணெயில் நன்கு வறுத்து சுடு சாதத்தில் நெய் விட்டு சாப்பிடலாம்.


சுண்டைக்காய் புளிப் பச்சடி (Turkey Berry Tamarind Gravy) (Sundaikkai puli pachadi recipe in tamil)
#GA4#ga4 #week1Tamarindகாரசாரமான புளிப் பச்சடி, செட்டி நாட்டு சமையல் வகை. சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


சுண்டைக்காய் வத்தல் குழம்பு ?(sundaikkai vathal kulambu recipe in tamil)
#BOOK


பேரீச்சம்பழ பச்சடி (dates pachadi) (Peritchampazha pachadi recipe in tamil)
#cookpad turns 4#. #cook with dry fruits#. பேரிச்சம்பழம் அயன் சத்து நிறைந்தது.தினமும் இரண்டு பழம் சாப்பிட்டால் ரத்த சோகை நோயிலிருந்து விடுபடலாம். கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது.


பச்சை சுண்டைக்காய் குழம்பு
#arusuvai6


சாம்பார்
#ONEPOT


பச்சை சுண்டைக்காய் கார குழம்பு / Sundaikai Vathal kulambu Recipe in tamil
#magazine2

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11661059
கமெண்ட்