எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. முருங்கைக்காய்- 3
  2. பெரிய வெங்காயம் -1
  3. தக்காளி -1
  4. தேங்காய்- 1/2மூடி
  5. கடுகு -1 /2டீஸ்பூன்
  6. மஞ்சள்தூள் -1/4டீஸ்பூன
  7. சோம்பு -1/2 டீஸ்பூன்
  8. மிளகாய்த்தூள் -2 டீஸ்பூன்
  9. கறிவேப்பிலை- 1கொத்து
  10. உப்பு- தேவையான அளவு
  11. எண்ணெய்- தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு,சோம்பு,கறிவேப்பிலை தாளித்து பின்பு நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியவுடன் நறுக்கிய முருங்கைக்காய் துண்டுகளை சேர்க்கவும்.

  2. 2

    பின் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள்,தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மிதமான சூட்டில் மூடி வைத்து 2 நிமிடங்கள் வேக வைக்கவும். அதன் பின் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக கிளரவும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

  3. 3

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sanas Lifestyle (SaranyaElamparuthi)
அன்று
Dharmapuri

Similar Recipes