தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 2கப் அரிசி
  2. 2பெரிய வெங்காயம்
  3. 7தக்காளி
  4. 4பச்சை மிளகாய்
  5. இஞ்சி சிறிய துண்டு
  6. 15பல் பூண்டு
  7. கறிவேப்பிலை சிறிது
  8. கொத்தமல்லி தழை சிறிது
  9. 1/2கப் எண்ணெய்
  10. 1ஸ்பூன் கடுகு
  11. 2ஸ்பூன் சோம்பு
  12. 1_1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  13. 1ஸ்பூன் கரம் மசாலா தூள்
  14. 2 உப்பு
  15. 4கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி இஞ்சி பூண்டு ஆகியவற்றை தனித்தனியாக பொடியாக நறுக்கவும்

  2. 2

    அரிசியை இருபது நிமிடங்கள் வரை ஊறவிட்டு களைந்து தண்ணீர் ஐ வடிகட்டி வைக்கவும்

  3. 3

    குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சோம்பு சேர்த்து வெடிக்க விடவும்

  4. 4

    பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்

  5. 5

    பின் இடித்த இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்

  6. 6

    பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்

  7. 7

    பின் உப்பு மிளகாய்த்தூள் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்

  8. 8

    தக்காளி நன்கு மசிந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் அரிசி ஐ சேர்த்து நன்கு கிளறவும்

  9. 9

    பின் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்

  10. 10

    பின் தண்ணீர் கொதிக்கும் போது நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி கிளறி குக்கரை மூடி வைக்கவும்

  11. 11

    இரண்டு விசில் வந்ததும் சிம்மில் ஐந்து நிமிடம் வரை வைத்து இறக்கவும்

  12. 12

    பின் திறந்து ஒரு முறை மெதுவாக கிளறி விடவும்

  13. 13

    சுவையான தக்காளி சாதம் தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes