எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 1பெரிய சுரைக்காய்
  2. 100 வேர்க்கடலை
  3. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  4. 1ஸ்பூன் மிளகாய் தூள்
  5. சிறிதளவுகடுகு
  6. சிறிதளவுகருவேப்பிலை
  7. 3ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் சுரைக்காய்யை நறுக்கி கொள்ளவும்.வேர்க்கடலையை வறுத்து மிஸ்சியில் பொடியாக கொள்ளவும்.

  2. 2

    பின்பு எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாலிக்கவும். அதில் சுரைக்காய், மிளகாய் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

  3. 3

    நன்கு தண்ணீர் வத்தியதும் வேர்க்கடலை பொடியை சேர்த்து நன்கு 3நிமிடங்கள் வதக்கவும்.

  4. 4

    மல்லி இலையை சேர்த்து சுடாக பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

KalaiSelvi G
அன்று

Similar Recipes