சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் பால் -ஒரு கப், நெய் -ஒரு டீஸ்பூன் மற்றும் சர்க்கரை- கால் கப் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பால் நன்றாக கொதித்து சுண்டியதும் அதில் படிப்படியாக ரவையை சேர்த்து மிதமான சூட்டில் நன்றாக கிளறவும்.
- 2
ரவை நன்றாக கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் நிலையில் எடுத்து வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றி நன்றாக ஆறவிடவும். ஆறியபின் அதனை நன்றாக பிசைந்து கொள்ளவும். பின்பு கைகளில் நெய் தடவிக்கொண்டு ரவை கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து படத்தில் உள்ளபடி தட்டி வைத்துக் கொள்ளவும்.
- 3
வேறொரு கடாயில் பால்- 1கப், பால் பவுடர் -2 டேபிள்ஸ்பூன், மற்றும் சர்க்கரை- 2 டேபிள்ஸ்பூன் சேர்த்து மிதமான சூட்டில் நன்றாக காய்ச்சவும். அதில் உருட்டிய உருண்டைகளை சேர்த்து இரண்டு புறமும் திருப்பி போட்டு நன்றாக வேக விடவும்.
- 4
நன்றாக கலந்துவிட்டு சிறிது நேரம் மூடி போட்டு மிதமான தீயில் வேகவிடவும். ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
நன்றாக வெந்தவுடன் அடுப்பை அனைத்து விட்டு அதில் துருவிய டிரைநட்ஸ் சேர்த்து அலங்கரிக்கவும். சுவையான ரவை ரசமலாய் தயார்.இதை குளிர வைத்து பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

Suji rasmalai (Bengali special). ரவை ரசமலாய் (Ravai rasamalai recipe in tamil)


(Suji rasmalai Recipe in Tamil) (Bengali special). ரவை ரசமலாய்


ரவை பாயாசம்


ரோஸ்போரா ஸ்வீட்


தம்பிரிண்ட்(கட்டை விரல் அச்சு)குக்கீஸ்


ரவை பணியாரம்


பிரட் மலாய் ரோல் 😋


ரவை கேசரி


போர்பான் பிஸ்கட்


ரவை பாயாசம்


கோதுமை ரவை உப்புமா


அவல் பாயாசம் /Poha payasam😋😋


மால்புவா


தலைப்பு : பால் ரவை கேசரி


கேரமெல் கஸ்டர்டு புடிங்


காஃபி புட்டிங்


ரவை புட்டி ங்


ரவை கேசரி


ரவா கேசரி 😋/Rava Kesari


கோதுமை ரவை உப்புமா 😋


சிக்கன் ஸ்டப் பின்னல் பிரட்


பதுர்பேனி


ரவா லட்டு


ரவை ரசகுல்லா(rava rasgulla recipe in tamil)


மாம்பழம் பன்னாகோட்டா


பாலடைப்பிரதமன்


ரவை மாம்பழ கேக்


காரட் ரசமலாய்


சோள ரவை கேக்


சாக்லேட் கப் கேக்(Chocolate cup cake recipe in Tamil)

கமெண்ட்