சிவப்பு அவல் கேசரி

சிவப்பு அவல் கேசரி
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் சிவப்பு அவலை சேர்த்து மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும்.
- 2
பின்பு மிக்ஸியில் போட்டு நன்கு பொடித்துக் கொள்ளவும்.
- 3
வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து முந்திரி மற்றும் உலர் திராட்சையை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும்.
- 4
அதே வாணலியில், பொடித்து வைத்துள்ள சிவப்பு அவலை சேர்த்து, நல்ல நறுமணம் வரும் வரை சில நொடிகள் வறுத்து வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி வைக்கவும்.
- 5
இப்போது வாணலியில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது ஏலக்காய், வறுத்த சிவப்பு அவல் தூளை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கிளறவும். வாணலியியை மூடி வைத்து மேலும் 1 நிமிடம் வேக வைக்கவும்.
- 6
அதன் பிறகு சர்க்கரை, கேசரி பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும்.
- 7
இறுதியாக மீதமுள்ள நெய், வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து நன்கு கலக்கவும்.
- 8
சிவப்பு அவல் கேசரி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆப்பிள் கேசரி (Apple kesari)
ஆப்பிள் கேசரி என்னுடைய 600ஆவது பதிவு. இந்த கேசரி மிகவும் சுவையாக இருக்கும். ஆப்பிள் அதிகமாக இருக்கும் போது மிகவும் சுலபமாக இந்த ஸ்வீட் செய்யலாம். Renukabala -
-
-
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
#poojaமிக மிக சுலபமான செய்து விடலாம் இந்த ரவா கேசரி பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
சேமியா கேசரி
#grand2மிக மிக சுலபமாக செய்யக்கூடிய இனிப்பு வகை.அதிலும் சேமியாவை வைத்து செய்வதால் அதிக சுவையுடன் சுலபமாகவும் செய்யக்கூடிய சேமியா கேசரி. Hemakathir@Iniyaa's Kitchen -
மேங்கோ டிலைட் கேசரி/suji
#goldenapron3 #bookமாம்பழச் சாற்றில் செய்த ரவா கேசரி. இந்த மேங்கோ டிலைட் கேசரி வித்தியாசமான சுவையை தந்தது. தாங்களும் ஒருமுறை இதை முயற்சி செய்து பார்க்கலாம். Meena Ramesh -
-
ஃப்ரூட்ஸ் ரவா கேசரி(fruits rava kesari recipe in tamil)
#ed2 # ravaரெகுலராக செய்யும் ரவா கேசரி யிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு வீட்டிலிருந்த பழ வகைகளை வைத்து இந்த ஃபு ருட்ஸ் ரவா கேசரி செய்தேன் மிகவும் சுவை அருமையாக கிடைத்தது. திராட்சை ஆப்பிள் அன்னாசி மூன்று பழம் சேர்த்து செய்தேன். சரஸ்வதி பூஜைக்கு வைத்த பழங்கள் மீதமிருந்தது இவற்றைக் கொண்டு இந்த ரவா கேசரி செய்ய ஐடியா வந்தது. அண்ணாசி பழம் மட்டும் வாங்கிக் கொண்டேன். கூட உலர் திராட்சை முந்திரி பருப்பு சேர்த்துக் கொண்டேன். Meena Ramesh -
மாம்பழ கேசரி
#3mமாம்பழம் மிகவும் விருப்பமான பழம் மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் 12 மாம்பழ மரங்கள் உண்டு. மாம்பழ சீசன் ஏன்றால் கொண்டாட்டாம். அம்மா செய்யும் கேசரி மிகவும் சுவை. முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தில் ஏராளமான விட்டமின். ஸ்ரீதர்க்கு கேசரி மிகவும் விருப்பம். கேசர் மாம்பழத்தில் கேசரி செய்தேன் Lakshmi Sridharan Ph D -
-
சாமை கேசரி (Saamai kesari recipe in tamil)
#pooja சாமை சிறு தானியத்தில் ஒன்று ஆகையால் ஆரோக்கியத்திற்கு உகந்தது. இதில் கேசரி செய்து கடவுளுக்கும் நைவேத்தியமாக சமர்ப்பிக்கலாம் Siva Sankari -
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
ரவா கேசரி இல்லாமல் தீபாவளி காலை உணவு எப்பொழுதும் எங்கள் வீட்டில் கிடையாது. #skvdiwali Aswini Vasan -
பீட்ரூட் கேசரி பாத்
#GA4 சென்றவார கோல்டன் அப்ரன் போட்டியில் பீட்ரூட் என்ற வார்த்தையை கண்டுபிடித்து அதை வைத்து இந்த கேசரி பாதை செய்திருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
-
-
ஹார்டின் பீட்ரூட் கேசரி (Beetroot kesari recipe in tamil)
#heartஎன்னுடைய கணவருக்கு மிகவும் பிடித்த கேசரியில் ஆரோக்கியத்திற்காகவும் கலராகவும் பீட்ரூட் சேர்த்து பீட்ரூட் கேசரி செய்துள்ளேன். Hemakathir@Iniyaa's Kitchen -
ரவை கேசரி (Ravai Kesari Recipe in Tamil)
#ரவை ரெசிப்பிஸ். தமிழ்நாட்டில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெண் பார்க்கும் படலம் என்றாலே ரவை கேசரியும் பஜ்ஜியும் தான் மாப்பிள்ளை வீட்டாருக்கு பிரத்தியேகமான டிபன். அப்பொழுது கூட்டுக்குடும்பங்கள் அதிகமென்பதால் ரவை கேசரி அடிக்கடி செய்வார்கள். அதனால் கேசரி செய்வது என்பது மிகவும் எளிதான ஒன்றாகவும் அமைந்தது. Santhi Chowthri -
-
-
ரவா கேசரி
#colours1ரவா கேசரி மிகவும் சுவையாக இருக்கும் நல்ல ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ் Aishwarya MuthuKumar -
-
ரவா கேசரி கேக்
#book 11 (2)#lockdownLockdown காலத்தில் என் செல்ல மகளின் பிறந்தநாள் வந்ததால் என்னால் கடையில் கேக் வாங்க இயலவில்லை. எனவே வீட்டில் உள்ள ரவையை வைத்து கேசரி கேக் செய்து கொடுத்தேன் அவளும் மகிழ்வுடன் ரவா கேசரி கேக் வெட்டி கொண்டாடினாள். அவளும் மகிழ்ச்சி நானும் மகிழ்ச்சி. Manjula Sivakumar -
-
-
-
கோதுமை ரவை கொழுக்கட்டை (wheat rava kozhukattai)
மிகவும் சத்துக்கள் நிறைந்த கோதுமை ரவை, சமைப்பது மிகவும் சுலபம், மிகவும் சுவையாக இருக்கும்.ஏனோ நிறையப் பேர் இந்த ரவையை சமைப்பதில்லை. ஆனால் கோவை மக்களுக்கு மிகவும் பிடிக்கும் இந்த சம்பாகோதுமை ரவை வைத்து, உப்புமா தான் செய்வார்கள். நான் முதலில் பொங்கல் செய்து சுவைத்து விட்டு பதிவிட்டேன்.இப்போது அதே ரவையில் இனிப்பு கொழுக்கட்டை தயார் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. நீங்களும் செய்து சுவைக்க இங்கு பதிவிடுகிறேன்.#steam Renukabala -
-
-
அன்னாசி கேசரி பாத்
#karnataka அன்னாசி கேசரி பாத் என்பது கர்நாடகாவில் மிகவும் பொதுவான, பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும், இது காரா பாத் உடன் பரிமாறப்படுகிறது, இது சோவ் சோவ் பாத் என்ற முழுமையான உணவை உண்டாக்குகிறது. ரவை, நிறைய நெய், சர்க்கரை சேர்த்து சமைக்கப்படுகிறது மற்றும் அன்னாசி துண்டுகளுடன் கலக்கப்படுகிறது, இது இந்த கேசரிக்கு சுவையை சேர்க்கிறது. Swathi Emaya
More Recipes
கமெண்ட்