ஜாஸ்மின் ரெப்ரெஷ் ட்ரிங்

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

# குளிர்

ஜாஸ்மின் ரெப்ரெஷ் ட்ரிங்

# குளிர்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 25குண்டு மல்லிகைப்பூ
  2. 1/2கப் சர்க்கரை
  3. 1/4கப் தண்ணீர்
  4. 2டேபிள்ஸ்பூன் தேன்
  5. 1கப் ஐஸ்வாட்டர்
  6. துளசி இலை சிறிது
  7. 1/2லெமன்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்

  2. 2

    சர்க்கரை கரைந்து நுரைத்து பொங்கி வரும் போது இறக்கி சற்று ஆறியதும் குண்டு மல்லிகைப்பூ சேர்த்து நான்கு மணி நேரம் வரை ஊறவிடவும்

  3. 3

    பின் ஐஸ்வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்

  4. 4

    பின் தேன் மற்றும் லெமன் சாறு பிழிந்து விட்டு துளசி இலை சேர்த்து ஜில்லென்று பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes