சமையல் குறிப்புகள்
- 1
வாழைக்காய் நன்றாக கழுவி வட்டமாக வெட்டி கொள்ளவும். அடுப்பில் தண்ணீர் ஊற்றி கொதித்த பின் வாழைக்காய் சேர்த்து 5-8 நிமிடம் கொதிக்க விடவும். பின் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி கொள்ளவும்.
- 2
இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சிக்கன் தூள் மற்றும் உப்பு, மிளகு சீரகம் தூள் சேர்த்து நன்றாக ஊற விடவும்.வாழைக்காயில் மசாலா படும்படி கிளறி வைக்கவும்
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மசாலாவில் ஊறிய வாழைக்காய்களை ஒவ்வொன்றாக பொரித்து எடுக்கவும். சுவையான வாழைக்காய் ப்ரை மொறு மொறுபாக தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
KFC பாப்கார்ன் சிக்கன் கிரிஸ்பி ப்ரை (KFC popcorn chicken crispy fry recipe in tamil)
#deepfry Reeshma Fathima -
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11739271
கமெண்ட்