எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 பரிமாறுவது
  1. தேய்ங்காய் பால்(திக்)-1/2 கப்
  2. மில்க் மெய்ட்-1/2 கப்
  3. திக் கிரீம்-1 1/2 கப்
  4. வெண்ணிலா எஸ்ஸென்ஸ்-1 டீஸ்பூன்
  5. சாக்லேட் சாஸ்-1/4 கப்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    ஒரு பௌலில் தேய்ங்காய் பால்,மில்க் மெய்ட் மற்றும் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

  2. 2

    வேறு ஒரு பௌலில் கிரீம் சேர்த்து,எலக்ட்ரிக் பீட்டர் வைத்து நன்கு கிரீமி ஆகும் வரை பீட் செய்யவும்.

  3. 3

    பீட் செய்த கிரீமை,தேய்ங்காய் பால் கலவையோடு சேர்த்து கலந்து,ஒரு ஏர் டையிட் பௌலில் ஊற்றவும்.

  4. 4

    6-8 மணி நேரம் வரை பிரீசரில் வைத்து எடுக்கவும்.

  5. 5

    சாக்லேட் சாஸ் ஊற்றி பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
அன்று

Similar Recipes