பொட்டேட்டோ ஸ்வீட் மிக்ஸர் (Potato sweet mixture recipe in tamil)

Mispa Rani
Mispa Rani @cook_20136737
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2உருளைக்கிழங்கு
  2. 4 ஸ்பூன் பொடித்த சர்க்கரை
  3. முந்திரி பருப்பு
  4. திராட்சை
  5. பாதாம்
  6. கடலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    உருளைக்கிழங்கை தோல் சீவி துருவி எடுக்கவும். ஒரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி, உருளைக்கிழங்கு, கடலை,முந்திரி, திராட்சை, பாதாம் அனைத்தையும் பொரித்து எடுக்கவும்.

  2. 2

    பொரித்த அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, பொடித்த சர்க்கரையையும் போட்டு நன்கு கிளறவும். இப்பொழுது பொட்டேட்டோ ஸ்வீட் மிக்சர் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes