சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் சேர்க்கவேண்டும் எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு உளுத்தம்பருப்பு ஒரு கொத்து கறிவேப்பிலை வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும் பின்பு அதில் நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- 2
மிக்ஸி ஜாரில் 2 டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 3
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை பவுடர் சேர்த்து அதில் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அதே வதக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
- 4
இரண்டு நிமிடம் கொதிக்க விடவும். சுவையான பொட்டுக்கடலை குருமா ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
மாங்காய் சாம்பார்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். காய்கறிகள் வாங்க கடைகள் இல்லாத காரணத்தால். வீட்டு மா மரத்தில் காய்த்த மாங்காய் வைத்து சாம்பார். Dhanisha Uthayaraj -
-
-
-
-
கொண்டை கடலை குருமா\ சென்னா குருமா
#nutrient1வெள்ளை கொண்டைக்கடலை அதிக சத்து நிறைந்தது. புரதச் சத்து, கால்சியம் சத்து நிறைந்தது. Laxmi Kailash -
-
-
கொத்தமல்லி குருமா #book
கொத்தமல்லி சட்னி செய்வதைவிட கொத்தமல்லி குருமா வித்தியாசமானது. Hema Sengottuvelu -
-
-
பச்சை கத்தரிக்காய் பொரியல் (Pachai kathirikaai poriyal Recipe in Tamil)
#nutrient2 #goldenapron3 #book வைட்டமின் சி அதிகம் உள்ள இந்த காயில் பாக்டீரியாவை எதிர்த்து போராடும். Dhanisha Uthayaraj -
ஆட்டுக்கல் மணத்தக்காளிக் கீரை துவையல்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். காய்கறிகள் வாங்க கடைகள் இல்லை அதனால் வீட்டில் உள்ள கீரையை வைத்து துவையல். Dhanisha Uthayaraj -
-
வாழைத்தண்டு கடலை பருப்பு பொரியல்(Plantain stem curry in Tamil)
*வாழைத்தண்டில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், சாறாகவோ அல்லது மற்ற விதங்களில் உணவாக சமைத்தோ சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது.*அதிக உடல் எடை கொண்டவர்கள் நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்பு சத்து அதிகம் கொண்டவர்களுக்கு இது கண் கண்ட மருந்து. இது இரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.#Ilovecooking kavi murali -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்