சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் சப்பாத்திக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு கிளறவும்.
- 2
பின்பு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு பததிற்கு பிசைந்து கொள்ளவும்
- 3
பிசைந்து வைத்துள்ள மாவை 15 நிமிடத்திற்குபிறகு சிறு சிறு உருண்டை களாக ஆக்கவேண்டும்.
- 4
ஒரு பாத்திரத்தில் சீஸ் மசாலாவிற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கிளறி வைக்கவும்.
- 5
சப்பாத்தி மாவின் நடுவில் சீஸ் மசாலாவை பொதிந்து வைத்து சப்பாத்திகளாக உருட்டி
தோசை கல்லில் சிறிது எண்ணெய் தெளித்து சப்பாத்தியை போட்டு நன்கு வேக விடவும். சப்பாத்தியின் மேலும் சிறிது எண்ணெய் தெளித்து விட்டு நன்கு வேக விடவும். - 6
சீஸி கொத்தமல்லி சப்பாத்தி தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
முளை கட்டிய பாசிப்பயறு சட்டினி (mulaokattiya paasipayiru chutni recipe in tamil)
#goldenapron3#book Fathima Beevi Hussain -
-
-
-
-
-
-
-
-
-
தந்தூரி சிக்கன்
#nutrient1#book#goldenapron3சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது,எண்ணையில் பொரிகாததால் உடல் ஆரகோகியத்துக்கு மிகவும் நல்லது.Sumaiya Shafi
-
-
-
-
-
-
-
-
-
-
இட்லி சாட்
சுலபமான மற்றும் எளிதில் செய்யக்கூடிய உணவு. #goldenapron3 #leftover #book Vaishnavi @ DroolSome -
-
-
கோதுமை மோமோஸ்
#கோதுமை#Book#கோல்டன் அப்ரோன்3கோதுமை மோமோஸ் செய்து பாருங்கள் .சுவையோ சூப்பர் .😋😋 Shyamala Senthil -
மசாலா பூரி (masala poori)
மசாலா பூரி மிகவும் சுவையாக மிதமான காரத்துடன் இருக்கும். நாம் அன்றாடம் செய்யும் பூரியை விட கொஞ்சம் வித்யாசமான பூரி இது. அனைவரும் செய்து சுவைக்கவும்.#kids2 #Lunchbox Renukabala -
-
சப்பாத்தி#cool
சாப்டான பிளப்பியான சப்பாத்தி கூள் ஹோம் கிட்சன் யூடியூப் சேனல் பார்த்து செய்தது Sait Mohammed -
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11774462
கமெண்ட்