எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1பீட்ரூட்
  2. 10 சின்ன வெங்காயம்
  3. 3 வரமிளகாய்
  4. 1தக்காளி
  5. 1/4 மூடி தேங்காய்
  6. 5 புதினா இலை
  7. உப்பு தேவையான அளவு
  8. கருவேப்பிலை தேவையான அளவு
  9. சிறிது கொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, கடலைப்பருப்பு சிறிதளவு, வெங்காயம், வரமிளகாய், கருவேப்பிலை இவற்றை நன்கு வதக்கவும் தக்காளி, பீட்ரூட் இவற்றை பீட்ரூட் அரை வேக்காடு வேக வரை வதக்கவும் பிறகு தேங்காய் துருவல் சேர்க்கவும், சிறிது புளி சேர்த்து கருவேப்பிலை புதினா இலை கொத்துமல்லி இலை சேர்க்கவும், தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும். பீட்ரூட் சட்னி தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Pavithra
Pavithra @cook_21149120
அன்று

Similar Recipes