சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் 2 தம்ளர் தண்ணீர் கொதிக்க விடவும்
- 2
சிட்டிகை உப்பு சேர்த்து மாவு கொட்டி கிளறவும்
- 3
மூடி வைக்கவும்
- 4
ஆறியதும் கட்டி இல்லாமல் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டவும்
- 5
தேங்காயை துருவி தண்ணீர் விட்டு அரைத்து பால் எடுக்கவும்
- 6
முதல் பால் தனியாக வைக்கவும்
- 7
மேலும் 2 முறை பால் எடுக்கவும்
- 8
இரண்டாம் முறை எடுத்த பாலை அடுப்பில் வைத்து உருண்டைகளை போடவும்
- 9
நன்றாக கொதித்ததும் உருண்டைகள் மிதந்து மேலே வரும்
- 10
அப்போது வெல்லம் சேர்க்கவும்
- 11
வெல்லம் கரைந்ததும் முதல் பாலை ஊற்றி ஏலம் நெய் சேர்க்கவும்
- 12
ஆறியதும் பறிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பால் கொழுக்கட்டை
#book


பால் கொழுக்கட்டை
#GA4


பால் கொழுக்கட்டை
#chefdeena


தேங்காய் பர்பி
#book


பால் கொழுக்கட்டை,கார கொழுக்கட்டை
#அரிசிவகைஉணவுகள்


பால் கொழுக்கட்டை
#Lockdown2#bookவித்தியாசமாக செய்து கொடுக்கலாம் என்று என்று பால் கொழுக்கட்டை செய்வது மிகவும் அருமையாக இருந்தது. நீங்களும் செய்து பார்க்கவும்


பால் கொழுக்கட்டை
#india2020


பால் கொழுக்கட்டை
சுவை மிக்க, எளிதில் செய்யக் கூடிய ஒரு பாரம்பரிய இனிப்பு. விடுமுறை நாட்களில் இதை குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாகவும் செய்து தருவது உண்டு.


பால் கொழுக்கட்டை (Milk Kolukattai Recipe in Tamil)
#masterclass


பால் கேக்
#NP2


கோதுமை பால் கொழுக்கட்டை கஞ்சி
#everyday4


பால் கேக்
# book


தலைப்பு : பால் கொழுக்கட்டை
#NP2


இனிப்பு கொழுக்கட்டை(தேங்காய்)


பால் கொழுக்கட்டை
#lockdown recipesகணவர் மற்றும் குழந்தைகள் விடுமுறை என்பதால் இந்த lockdown நேரத்தில் என் சமையலறை மிகவும் பரபரப்பாக உள்ளது....காலை பால் காய்ச்சும் போது பற்ற வைக்கும் அடுப்பு இரவு பால் காய்ச்சிய பிறகு தான் அடைகின்றோம்...


வள்ளிக்கிழங்கு அல்வா


தேங்காய் பால் கொழுக்கட்டை
1.தேங்காய் பால் சாப்பிடுவதன் மூலம் உடலில் சூடு குறையும்.2.அல்சர் உள்ளவர்கள் இதை பருகினால் வயிறு வலி குணமாகும்#coconut


பால் கொழுக்கட்டை
#everyday1


பச்சரிசி மாவில் பால் கொழுக்கட்டை
#lockdown #book இந்த லாக்டவுனில் வீட்டில் ஏற்கனவே அரைத்து வைத்த பச்சரிசி மாவை வைத்து செய்தது.


தேங்காய் கொழுக்கட்டை
#goldenapron3#week8#book


மேகி பால் கொழுக்கட்டை
#Np2


அரிசி வடாம்
#book


#lockdown #MAK பால் கொலுக்கட்டை


ஜவ்வரிசி பால் பாயாசம்
#cookwithmilkஜவ்வரிசியும் பாலும் சேர்த்து செய்த ஒரு இனிப்பு பானகம்.


கோதுமை இனிப்பு நெய் அப்பம்
#book# கோதுமை ரெசிபி


பால் கொழுக்கட்டை
#விநாயகர்


சத்தான ராகி கொழுக்கட்டை
#Lockdown


தேங்காய் பால் கடல்பாசி
#book


ரவை பாயாசம்
குழந்தைகளுக்கு மாலை நேர பானம்


இனிப்பு கொழுக்கட்டை - ஸ்வீட் பால் (Inippu kolukattai recipe in tamil)
#steamவிநாயகர் சதுர்த்தி நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. விநாயகர் சதுர்த்தி தினத்தன்று செய்யவேண்டிய இனிப்பு கொழுக்கட்டை.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11786737
கமெண்ட்