கருப்பட்டி இட்லி

Afra bena
Afra bena @cook_20327268
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. இட்லி அரிசி -2கப்
  2. உளுந்து -1/2கப்
  3. வெந்தயம் -1/2டீஸ்பூன்
  4. பொடித்த கருப்பட்டி -2கப்
  5. உப்பு -1/4டீஸ்பூன்
  6. தேங்காய் துருவல் -2ஸ்பூன்
  7. ஏலக்காய் தூள் -1/2டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசி மற்றும் உளுந்து, வெந்தயம் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைத்து அரைத்து கொள்ளவும்.

  2. 2

    கருப்பட்டி -ஐ ஒரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்து கொள்ளவும்.

  3. 3

    அரைத்த மாவுடன் வடித்த கருப்பட்டி கரைசலை சேர்த்து கலந்து தேங்காய் துருவல், ஏலக்காய் தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

  4. 4

    அடுப்பில் இட்லி பானை வைத்து கலந்து வைத்துள்ள இட்லி மாவை தட்டில் ஊற்றி வைத்து வேகவிடவும. இட்லி வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

  5. 5

    சுவையான கருப்பட்டி இட்லி ரெடி. சிறிது சர்க்கரையுடன் நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து இட்லியுடன் பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Afra bena
Afra bena @cook_20327268
அன்று

Similar Recipes