கேரட் கோதுமை கொழுக்கட்டை

Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
Nagercoil

கேரட் கோதுமை கொழுக்கட்டை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3 0 mins
4 பரிமாறுவது
  1. 1கப்கேரட் துருவல்
  2. 1கப்முழு கோதுமை
  3. 50 கிராம் பொடித்த கருப்பட்டி(பனை வெல்லம்)
  4. 1/2கப்தேங்காய் துருவல்
  5. தேவைக்கேற்பஉப்பு
  6. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

3 0 mins
  1. 1

    முழு கோதுமையை நல்ல கம கம வாசம் வரும் வரை வறுக்கவும்.

  2. 2

    வறுத்த கோதுமையை மிக்சியில் போட்டு நன்கு பொடித்து கொள்ளவும்.

  3. 3

    ஒரு பாத்திரத்தில் பொடித்த கோதுமை சேர்த்து கூடவே கேரட்,தேங்காய் சேர்க்கவும்.

  4. 4

    பொடித்த கருப்பட்டி சேர்க்கவும் கூடவே உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

  5. 5

    தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

  6. 6

    இப்பொது உருண்டையாகவோ அல்லது பிடி கொழுக்கட்டை போல பிடிக்கவும்.

  7. 7

    இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

  8. 8

    மிகவும் சுவையான ஆரோக்கியமான கேரட் கோதுமை கொழுக்கட்டை தயார்.கண்டிப்பாக செய்து பாருங்க.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
அன்று
Nagercoil

Similar Recipes