சமையல் குறிப்புகள்
- 1
ஸ்டப்ஃடு மேகி நூடுல்ஸ் செய்ய: வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு போட்டு தாளித்து வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
பிறகு மேகி மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறி விட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.பின்னர் நூடுல்ஸை உடைத்து இதில் சேர்த்து கொள்ளவும். மூடி வைத்து தண்ணீர் வற்றி வரும் வரை வேக வைக்கவும்.இட்லிக்கு தேவையான ஸ்டப்ஃவிங் தயார்.
- 3
இட்லி தட்டில் சிறிதளவு மாவு ஊற்றி அதன் மேல் நூடுல்ஸ் சிறிதளவு வைத்து அதன் மேல் மறுபடியும் சிறிதளவு இட்லி மாவு ஊற்றவும்.
- 4
பிறகு இதை இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுக்கவும். ஸ்டப்ஃடு நூடுல்ஸ் இட்லி தயார். சூடாக பரிமாறி மகிழ்ச்சி அடையவும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
மசாலா பிரை இட்லி
#இட்லி #bookமசாலா பிரை இட்லி குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ் டிபனுக்கு ஏற்றது பெரியவர்களும் அலுவலகத்திற்கு லன்ச் பாக்ஸ் டிபனாக எடுத்துச் செல்லலாம். இதை நீங்கள் செய்து கொடுத்தால் உங்கள் குழந்தைகளின் நடுவில் நீங்கள் மாஸ் அம்மாவாக தெரிவீர்கள். மிகவும் சுவையான டிபன். Meena Ramesh -
-
பொடி இட்லி பிரை
#இட்லி #bookவிரைவில் மிக எளிதாக செய்யக்கூடிய இட்லி ஃப்ரை.இதுவும் லஞ்ச் பாக்ஸ் டிபனுக்கு மிகவும் ஏற்ற உணவு. Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
சீராளம் #vattaram
#வட்டாரம்#vattaram#week1எவ்வளவு இட்லி மீந்திருந்தாலும் இப்படி செய்யுங்கள், நொடியில் காலியாகும்இது இட்லி உப்புமா இல்லை Sai's அறிவோம் வாருங்கள் -
கம்பு குழிப்பணியாரம்
#millet கம்பு என்றால் கம்பு சாதம் மட்டுமே நினைவுக்கு வரும் இவற்றில் சுவையான டிபன் வெரைட்டீ செய்வது மிகவும் சுலபம். செய்து பாருங்கள் தோழிகளே. Siva Sankari -
-
ரவா இட்லி
#இட்லி #book ரவையில் செய்யப்படும் இட்லி. என் கணவருக்கு பிடித்தமான இட்லி. மிகவும் ஈஸியாக செய்யலாம். தயார் செய்யும் நேரம் சிறிது சேர்த்து ஆகும். Meena Ramesh -
-
காஞ்சிபுரம் இட்லி
#Everyday1வரதராஜ பெருமாள் கோவிலில் நெய்வேதியம் ஆக செய்யப்படும் காஞ்சிபுரம் இட்லி. Hema Sengottuvelu -
ஹோட்டல் ஸ்டைல் இட்லி சாம்பார்
#vattaram week1 Chennaiஅனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் சாம்பார் இட்லி Vaishu Aadhira -
-
இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)
#clubகாலை நேர அவசரத்தில் ஒரு அடுப்புல இட்லி ஊற்றி வைத்து பக்கத்துல சாம்பார் க்கு ரெடி செய்தா இட்லி வேகற இருபது நிமிடத்தில் சாம்பார் மணக்க மணக்க ரெடி ஆகிவிடும் Sudharani // OS KITCHEN -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11871118
கமெண்ட்