சமையல் குறிப்புகள்
- 1
கடலைமாவை ஜலித்து வெறும் வாணலியில் சிறிது மணம் வர வறுத்து கொள்ளவும்
- 2
சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு ஒரு கம்பி பதம் வந்ததும் வறுத்து வைத்துள்ள கடலைமாவு ஐ சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும்
- 3
வாணலியில் தனியாக நெய்யையும் சன்ப்ளவர் ஆயில் ஐயும் ஊற்றி சூடாக்கவும்
- 4
கடலைமாவு நன்கு வெந்ததும் சூடான நெய் எண்ணெய் கலவையை சிறிது சிறிதாக ஊற்றி நன்கு கிளறவும்
- 5
கிளற கிளற ஊற்றிய நெய் முழுவதும் உள்ள இழுத்து ஓரங்களில் ஒட்டாமல் நுரைத்து பொங்கி வரும் போது இறக்கி நெய் தடவிய ட்ரேயில் கொட்டி இரண்டு மணி நேரம் வரை ஆறவிட்டு துண்டுகள் போடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கேரட் மைசூர்ப்பா (Carrot mysore pak recipe in tamil)
#Arusuvai1#goldenapron3 Sudharani // OS KITCHEN -
-
-
-
மைசூர் பாக்
#karnatakaடிரெடிசனல் முறையில் செய்த மைசூர்பா 20 நாட்கள் வரை கெடாமல் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil)
#FRநமது குழு நிர்வாகிகள் மற்றும் என் உடன்பிறவா அன்பான அனைத்து சகோதரிகளுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudharani // OS KITCHEN -
-
-
-
மைசூர்ப்பா
தமிழகத்தில் எல்லோராலும் பொதுவாக செய்யற இனிப்பு இது, தமிழ்நாட்டு பலகாரம் என்றால் அது லட்டு, ஜிலேபி, மைசூர்ப்பா ,அதிரசம், பாலாகோவா, மைதா கேக் போன்றவை ஆகும் Sudha Rani -
-
-
-
-
-
பாதாம் ஷீரா
இது குஜராத் மற்றும் பாம்பே மாநிலங்களில் கடவுளுக்கு படைக்கும் பாரம்பரியமான பிரசாதம் இதை என்னுடைய 200 ரெசிபி ஆக பதிவு செய்வதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11877239
கமெண்ட்