பால் அல்வா

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

# cookpaddessert

பால் அல்வா

# cookpaddessert

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

85 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. 2_1/2 லிட்டர் பசும்பால்
  2. 1/4கிலோ சர்க்கரை

சமையல் குறிப்புகள்

85 நிமிடங்கள்
  1. 1

    அடி கணமான வாணலியில் பாலை ஊற்றி கொதிக்க விடவும்

  2. 2

    பத்து நிமிடங்கள் வரை கொதித்ததும் சர்க்கரை சேர்த்து கிளறவும்

  3. 3

    அடுப்பை மிதமான தீயில் வைத்து அவ்வப்போது கிளறி கொண்டே இருக்கவும்

  4. 4

    பால் வற்றி மில்க்மெயின்ட் பதத்தில் வரும் போது மிகவும் மெல்லிய தீயில் வைத்து தொடர்ந்து கிளறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes