எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1/2கப் ரெடி மேட் அடை
  2. 2லிட்டர் பால்
  3. 1_1/4 கப் சர்க்கரை
  4. 1/2கப் மில்க்மெயின்ட்
  5. 8ஏலக்காய்
  6. 2டேபிள்ஸ்பூன் சாரப்பருப்பு
  7. 15முந்திரி
  8. 15திராட்சை
  9. 2டேபிள்ஸ்பூன் நெய்
  10. குங்குமப்பூ சிறிது
  11. ரோஸ் வாட்டர் சிறிது

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    அடையை கொதிக்கும் நீரில் போட்டு பதினைந்து நிமிடம் வரை ஊறவிட்டு மூன்று முறை அலசி வைக்கவும்

  2. 2

    அடி கணமான வாணலியில் பாலை ஊற்றி கொதிக்க விட்டு கொதி வந்ததும் அலசி வைத்துள்ள அடையை சேர்த்து நன்கு வேகவிடவும்

  3. 3

    அடை முக்கால் பாகம் வரை வெந்ததும் சர்க்கரை மற்றும் மில்க்மெயின்ட் சேர்த்து நன்கு கிளறவும்

  4. 4

    தனியாக வாணலியில் நெய் விட்டு சூடானதும் முந்திரி திராட்சை சாரப்பருப்பு மற்றும் இடித்த ஏலக்காய் சேர்த்து வறுத்து வெந்து கொண்டிருக்கும் அடையில் கொட்டி கிளறவும்

  5. 5

    சிறிது சூடான பாலில் குங்குமப்பூ ஐ கரைத்து ஊற்றி எல்லாம் சேர்ந்து கொதித்ததும் இறக்கி ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பரிமாறவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes