சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சின்ன வெங்காயத்தை முழுசாக உரித்து வைக்கவும். தக்காளி மற்றும் கேரட்டை சிறு சிறு துண்டாக நறுக்கவும். பச்சைமிளகாயை கீறி வைக்கவும். கத்திரிக்காயை சிறு துண்டாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
- 2
பருப்பை அலசி விட்டு குக்கரில் வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி வரமிளகாயை கிள்ளி போட்டு தாளிக்கும் பொருட்களை போட்டு தாளிக்கவும். அதில் சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், கேரட், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 3
பின்னர் கத்திரிக்காய் சேர்த்து லேசாக வதக்கவும். வதக்கிய காய்களை வேக வைத்திருக்கும் பருப்பில் சேர்த்து மிளகாய்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு, இரண்டு தம்ளர் தண்ணீர் சேர்த்து 2 விசில் வரும் வரை வேக விடவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
சாம்பார் நெய் மினி இட்லி (Mini Idli Sambar Recipe in Tamil)
#hotel உணவகத்திற்கு செல்லும் பொழுது என் முதல் தேர்வு மினி இட்லிIlavarasi
-
-
-
-
-
-
-
-
மல்டி கிரைன்ஸ் இட்லி(பல தானிய இட்லி)
#இட்லி #bookஎன் தோழி எனக்கு கொடுத்த பல தானிய மாவிலிருந்து இதை நான் செய்தேன். நன்றி தோழி. சத்து மாவுடன் முன்னரே ஊற வைத்த உளுந்து வெந்தயத்தை சேர்த்து ஆட்டி , இட்லி பதத்திற்கு கரைத்து கொண்டேன். உங்களிடம் சத்து மாவு இல்லை என்றால் அரைத்து வைத்து கொண்டால் இது போல இட்லி தோசை போன்றவை செய்யலாம். மற்றும் கஞ்சி காய்ச்சி பால் அல்லது மோருடன் கலந்து குடிக்கலாம். வரமாவாக அரைத்து வைத்து கொள்ள முடியாதவர்கள் எல்லா தானியங்களையும் இரண்டு மணி நேரம் ஊற வைத்து அரைத்து கொண்டு எட்டு மணி நேரம் புளிக்க வைத்து இட்லி தயாரித்தும் கொள்ளலாம். கிழே தேவையான பொருட்கள் மற்றும் அளவுகளையும் தருகிறேன். அவரவர் தேவைக்கேற்ப தயார் செய்து கொள்ளவும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சரியான உணவு. மற்றும் உணவு கட்டுப்பாட்டில் இருப்பவர்களும் இதை வழக்கமாக்கி கொள்ளலாம்.குழந்தைகளுக்கும் சிறு வயதில் இருந்தே நல்ல உணவு பழக்கத்தை கற்று கொடுக்கலாம். Meena Ramesh -
-
-
-
-
-
சாம்பார் சாதம்
#keerskitchenசூட சூட சாம்பார் சாதத்தை அப்பளம் மற்றும் தயிர் பச்சடி உடன் சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்😋. Rainbow Shades -
-
-
பாசிப்பருப்பு பசலைக்கீரை இட்லி சாம்பார்
#combo1அனேகமாக நாட்களில் நாம் சாம்பார் என்றாலே துவரம்பருப்பு கொண்டு சாம்பார் செய்வது வழக்கம் .நான் வித்தியாசமாக பாசிப்பருப்பில் பசலைக்கீரை சேர்த்து சாம்பார் செய்துள்ளேன். இது இட்லிக்கு தொட்டுக் சாப்பிட மிகவும் பொருத்தமான தாகவும் ருசியான தாகவும் ஒரு சாம்பார். பசலைக்கீரை அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட்டால் ரத்தம் சீராக வாய்ப்புகள் அதிகம். Gowri's kitchen -
-
-
-
டிபன் (பருப்பு) சாம்பார் (Tiffin sambar recipe in tamil)
இட்லி தோசை க்கு ஏற்ற சத்தான உணவு #jan1 Priyaramesh Kitchen -
சாம்பார் இட்லி (Sambar idli recipe in tamil)
#GA4 week8 பார்த்த உடனே ருசிக்க நினைக்கும் சாம்பார் இட்லி Vaishu Aadhira -
-
-
-
-
-
-
காஞ்சிபுரம் இட்லி
#இட்லி#bookகாஞ்சிபுரம் ஸ்பெஷல்இது .காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவிலில் அளிக்கப்படும் பிரசாதம் ஆகும் .அங்கு பச்சரிசியில் செய்வார்கள். மந்தாரை இலை அல்லது பனை ஓலையில் வைத்து செய்வார்கள். நான் பச்சரிசி மற்றும் புழுங்கலரிசி சேர்த்து செய்துள்ளேன். இந்த இட்லியின் சுவைக்கு சுக்குபொடிதன் முக்கிய காரணம். இந்த இட்லி எனக்கு மிகவும் பிடிக்கும். வாருங்கள் செய்முறை க்குள் நுழைவோம். Meena Ramesh
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11891398
கமெண்ட்