அஜீரணத்தைப் போக்கும் வறுத்து அரைத்த ஜீரக ரசம்

Banumathy Ramakrishnan
Banumathy Ramakrishnan @cook_21578042
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. பழைய புளி - மிளகு -காய்ந்த மிளகாய் - தனியா - துவரம்பருப்பு ஜீரகம் - கருவேப்பிலை -மஞ்சள்தூள் - உப்பு - நெய் - கடுகு

சமையல் குறிப்புகள்

  1. 1
  2. 2

    1. 1 எ,பழ அளவுபுளியை ஊறவைத்து வடிகட்டி எடுக்கவும் 2. வாணலியில் 2ஸ்பூன் எண்ணைவிட்டு 3/4ஸ்பூன் மிளகு 4கா,மிளகாய் 3/4ஸ்பூன் தனியா 3/4 ஸ்பூன் து,பருப்பு போட்டு சிவக்க வறுத்து அதோடு 1பிடி க,வேப்பிலை 1 1/2 ஸ்பூன் ஜீரகம் பச்சையாக அரைத்து எடுக்கவும் 3. வடிகட்டிய புளித்தண்ணீரோடு 1 1/2 ஸ்பூன் உப்பு 1/2ஸ்பூன் ம,தூள் போட்டு மண்சட்டியில் கொதிக்கவிடவும், புளி வாசனை போனதும் அரைத்து வேத்த விழுதேக் கரைத்து ஊற்றி ஒரு கொதி வந்ததும் தேவையான அளவு நீரையும் ஊற்றி பொங்கி நுரை வந்ததும் இறக்கி விடவும்,

  3. 3

    4. வாணலியில் 2ஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும் 1ஸ்பூன் கடுகு 2கா,மிளகாய் 4/5 க,வேப்பிலை 1 ஸ்பூன் ஜீரகம் தாளித்து இறக்கி வைத்த ரசத்தில் விடவும், சுவையான கமகம ரசம் தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Banumathy Ramakrishnan
Banumathy Ramakrishnan @cook_21578042
அன்று

Similar Recipes