சமையல் குறிப்புகள்
- 1
கருப்பு கொண்டை கடலையை எட்டு மணி நேரம் ஊற வைக்கவும் ஊறிய கொண்டக்கடலையை குக்கரில் உப்பு சேர்த்து மூன்று விசில் வரும்வரை வேக விடவும்.
- 2
ஒரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் பட்டை கிராம்பு சோம்பு கசகசா மிளகு சீரகம் இஞ்சி பூண்டு சின்ன வெங்காயம் தக்காளி ஆகியவற்றை முறையே தனித்தனியாக சேர்த்து நன்கு வதக்கி இறுதியாக தேங்காய் சேர்த்து இறக்கவும் இதனை மிக்சி ஜாரில் அரைத்துக் கொள்ளவும்.
- 3
எப்பொழுது ஒரு கடாயில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் சிறிது கடுகு கருவேப்பிலை பெருங்காயத்தூள் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் பிறகு நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் இதனுடன் வேகவைத்த கொண்டைக்கடலை சேர்த்து ஒரு கிளறு கிளறவும்
- 4
இப்பொழுது கொண்டைக் கடலையுடன் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து 3 விசில் வரும் வரை வேகவிடவும்
- 5
இப்பொழுது சுவையான கடலைக்கறி தயார்😋😋😋
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெஜிடபிள் குருமா


ஆலு சீஸ் சாண்ட்விச்


#book#lockdown வாழைப்பூ சைவ மீன் குழம்பு


வல்லாரை கீரை சட்னி


எலகோசு கரிமேனசு சித்தாரன்னம்


கருப்பு சுண்டல் கட்லெட் (Karuppu sundal cutlet recipe in tamil)


பீன்ஸ் கேரட் பொரியல்


இட்லி சாம்பார்


பருப்பு உருண்டை குழம்பு


முருங்கைக்காய் உருளைக்கிழங்கு மசாலா குழம்பு


ஹோட்டல் ஸ்டைல் கத்திரிக்காய் உருளைக்கிழங்கு காரக்குழம்பு


ஒயிட் வெஜ் குருமா


சிறுகீரை பொரியல்


மாங்காய் துவையல்


#book மோர் குழம்பு


சன்னா மசாலா


கோதுமை மாவு தட்டை


டோஃபு மசாலா


#book 14 புதினா முட்டை மசால்


கொத்தமல்லி குருமா #book


முடவாட்டுக்கால் கிழங்கு வெஜ் சூப்


பிஸிபேளாபாத்


ரசப்பொடி


பீன்ஸ் உசிலி(Beans Usili Recipe in Tamil)


மெது பாவக்காய் பொரியல்


சீஸ் பனீர் பட்டர் மசாலா குஜராத்தி ஸ்டைல் (Cheese paneer butter masala recipe in tamil)


வெண்டைக்காய் மோர்குழம்பு


பொட்டேடோ மசாலா டோஸ்ட்


சத்தான கருப்பு கொண்டை கடலை பிரியாணி


உருளைக்கிழங்கு வறுவல்

கமெண்ட்