சாமை வெண்பொங்கல்

Vidhyasenthil
Vidhyasenthil @cook_21711655

சாமை வெண்பொங்கல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. சாமை 1/4 படி
  2. பாசிப்பருப்பு 100gm
  3. நெய் 50gm
  4. சீரகம் 2tsp
  5. மிளகு 2tsp
  6. வற்றல் 2
  7. கறிவேப்பிலை 10
  8. முந்திரி பருப்பு 10
  9. உப்பு தே. அ

சமையல் குறிப்புகள்

  1. 1

    குக்கரில் சாமை பாசிப்பருப்பு உப்பு சேர்த்து 1 படி தண்ணீர் சேர்த்து 5 விசில் விடவும்

  2. 2

    மிளகு சீரகத்தை பொடி செய்து கொள்ளவும். கடாயில் நெய் விட்டு முந்திரி, வத்தல், கறிவேப்பிலை, அரைத்த பொடி சேர்த்து தாளித்து அடுப்பை அணைக்கவும்.

  3. 3

    குக்கரில் பிரசர் போன பின் தாளித்த கலவையை கலந்து நெய் விட்டு கிளறவும். சுவையான சாமைப் பொங்கல் தயார். 🍝😀

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vidhyasenthil
Vidhyasenthil @cook_21711655
அன்று

Similar Recipes