எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

மூன்று பேருக்கு
  1. கேரட் 2
  2. வெங்காயம் 7
  3. சோம்பு இரண்டு ஸ்பூன்
  4. வேகவைத்த சாதம் ஒரு கப்
  5. தாளிக்க
  6. கடுகு ஒரு ஸ்பூன்
  7. உளுந்து ஒரு ஸ்பூன்
  8. கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சாதம் வேக வைத்து ஆற விடவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து,கடலை பருப் பு,சோம்பு தாளிக்கவும்

  3. 3

    அதில் துருவிய கேரட்,வெங்காயம்,கறிவேப்பிலை,வதக்கி,ஆறி ய சாதம் சேர்த்து கிளற சுவையான சாதம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

Similar Recipes