புளியோதரை சாதம்(puli rice)
சமையல் குறிப்புகள்
- 1
புளியோதரை மிக்ஸ் செய்ய ஒரு பாத்திரத்தில் கடலைப் பருப்பு, உளுந்து மிதமான சூட்டில் கொஞ்சம் வறுத்து பிறகு கொத்தமல்லி, மிளகு, வெந்தயம், மிளகாய் போட்டு நன்கு வறுக்கவும். வறுத்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு பெருங்காயம் சேர்த்து கொள்ளவும். ஆரிய உடன் நன்கு பவுடர் ஆக அரைத்து கொள்ளவும்.
- 2
ஒரு கடாய் இல் எண்ணெய் கடுகு,க. பருப்பு, உளுந்து, மிளகாய், கறிவேப்பிலை ஒரு நிமிடம் கழித்து பெருங்காயம், மஞ்சள் தூள் மற்றும் நிலக்கடலை சேர்த்து நன்கு சிவந்த உடன் புளியோதரை பவுடர் சேர்த்து கலக்கவும். புளியை 30 நிமிடம் ஊற வைத்து கரைத்து எடுத்து அதை சேர்த்து 15 -20 நிமிடம் மிதமான சூட்டில் விடவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். எண்ணெய் பிரிந்து அல்வா பதம் வந்த இறக்கவும்.. புளி அதிகம் என்றால் ஒரு சிறு துண்டு வெல்லம் சேர்த்து கொள்ளலாம்.
- 3
புளியோதரை மிக்ஸ் தேவையான அளவு எடுத்து சாதத்தில் கலந்து கொண்டால் போதும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-

புளியோதரை சாதம் (Puliyotharai satham recipe in tamil)
#varietyகோவில் புளியோதரை சாதம்.. மிகவும் சுலபமாக புளியோதரை தூள் வீட்டில் செய்து வைத்துக் கொள்ளலாம்.. Hemakathir@Iniyaa's Kitchen
-

-

-

-

-

-

-

புளியோதரை(puliyothari recipe in tamil)
#Varietyபயணக் காலங்களில் எடுத்து போகப்படும் உணவுகளில் முக்கியமானது புளியோதரை. இந்தப் புளியோதரை நமது மூதாதையர்களின் கட்டுச்சோறு ஆகும். புளிப்பும் காரமும் ஆக இருக்கும் இந்த சோறு இன்றைய தலைமுறைகளுக்கும் விருப்பமான உணவு. Nalini Shanmugam
-

-

லெமன் ரைஸ் (Lemon rice Recipe in Tamil)
#Nutrient2 #book எலுமிச்சையில் விட்டமின் சி உள்ளது. Hema Sengottuvelu
-

பூசணி விதை சாதம் (Poosani vithai satham recipe in tamil)
#pooja ( வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவு பூசணி விதை சாதம் Vaishu Aadhira
-

-

எலுமிச்சை சாதம் லஞ்ச் பாக்ஸ்(lemon rice recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான எலுமிச்சை சாதம் சுவையாக சுலபமாக செய்யலாம்.#LB Rithu Home
-

-

கோவில் புளியோதரை⛩️
#vattaram#week2நாம் செய்யும் புளிசாதத்தை விட கோவில்களில் கொடுக்கும் புளியோதரை க்கு வரவேற்பு அதிகம்.சுவையும் தனிச் சிறப்பு. இங்கு நான் மிதமான காரத்திர்க்கு அளவு சொல்லி உள்ளேன்.தாங்கள் அவரவர் விருப்பம் காரத்திற்க்கு செய்து கொள்ளவும். Meena Ramesh
-

-

-

சுவையான புளியோதரை.. (Puliyotharai recipe in tamil)
#pongal... பொங்கல் திருநாளுக்கு மறுநாள் மாட்டுபொங்கல்.. கனு வை ப்பார்கள்..அன்று கலந்த சாதம் செய்வது வழக்கம்.. தேங்காய் சாதம், எலுமிசை சாதம் தயிர் சாதம், புளியோதரை இப்படி செய்து சாப்பிடுவாங்க... Nalini Shankar
-

புளியோதரை உருளைக்கிழங்கு காரப் பொரியல்
சாதம் வடிக்க. கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு உளுந்துவெந்தயம், கடலைப்பருப்பு, வரமிளகாய் 3பெருங்காயம் தாளித்து நெல்லிக்காய்அளவு புளி எடுத்து தண்ணீர் கலந்துகெட்டியாகக்கரைத்து தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும். இன்னொரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு மல்லி, மிளகு,நிலக்கடலை, எள் வறுத்து பொடியாக்கி இதில் கலந்து இறக்கவும். உருளை வேகவைத்து தோல் உரித்து மிளகாய் பொடி,உப்பு, மஞ்சள் தூள் போட்டு பிசறிவைக்கவும்.15நிமிடம் கழித்து கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு ,உளுந்து, வெட்டிய சின்னபெரியவெங்காயம் ஒரு கைப்பிடி பூண்டு தட்டி 5பல்,பெருங்காயம், இஞ்சி விழுது தாளித்து பிசறிய கிழங்கு கலந்து பச்சை வாசம் போகும் அளவு அடுப்பில் வைத்து இறக்கவும். உருளைப்பொரியல் தயார் ஒSubbulakshmi
-

குயிக் வேர்க்கடலை சாதம் (quick verkadalai saatham recipe in tamil)
Healthy and easy kids lunch box recipe. BhuviKannan @ BK Vlogs
-

எலுமிச்சை சாதம் (lemon rice in tamil)
எலுமிச்சை விட்டமின் சி சத்து மிக்கது. உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடியது. சுவையான எலுமிச்சை சாதம் சுலபமாக செய்யும் முறை இதோ !#goldenapron3#book Meenakshi Maheswaran
-

-

பெருமாள் கோயில் புளியோதரை (Perumal kovil puliyotharai recipe in tamil)
சாதம் தனியாக வடித்துக்கொள்ளவும்.கடுகு,உளுந்து, வெந்தயம், மல்லி, பெருங்காயம், வரமிளகாய், கடலைப்பருப்புஎள், அரைஸ்பூன் எல்லா ப்பொருட்களையும் எண்ணெய் விட்டு வறுத்து ப் பொடியாக்கவும்.பின் சட்டியில் நல்லெண்ணெய் 5ஸ்பூன் விட்டு மேற்சொன்ன பொருட்கள் பாதி 3வரமிளகாய்எடுத்து வறுத்து கறிவேப்பிலை வறுக்கவும்.புளி பெரிய நெல்லி அளவு எடுத்து கெட்டியாக கரைத்து மஞ்சள் தூள் போட்டு உப்பு போட்டு கொதிக்கும் நிலையில் திரித்த பொடியை போட்டு இறக்கவும் ஒSubbulakshmi
-

பிரண்டை புளியோதரை (Pirandai puliyotharai recipe in tamil)
#arusuvai4 #goldenapron3புளியோதரை என்றால் அனைவரும் அடித்துப் பிடித்து சாப்பிடக் கூடிய ஒரு சாதனம் ஆகும்.இத்துடன் பிரண்டையை எண்ணெயில் வறுத்து இடித்து பொடியாக்கி கலந்து செய்தால் சுவையும் அருமை நார்ச்சத்தும் கிடைக்கும் கொஞ்சம் கலராகவும் இருக்கும் எனவே இவ்வாறு முயற்சித்தேன் செமையாக இருந்தது. Drizzling Kavya
-

புளியோதரை(puliotharai recipe in tamil)
#pongal2022ஐயங்கார் ஆத்து புளியோதரை -உலக பிரசித்தம் என்று சொன்னால் மிகவும் உண்மை, அம்மா மாட்டு பொங்கல் மெனுவில் புளியோதரைகட்டாயம் இருக்கும். அம்மாவைப்போலவே நானும் ருசியாக கார சாரமாக செய்தேன் Lakshmi Sridharan Ph D
-

பச்சரிசி புளி சாதம் (Pacharisi pulisatham recipe in tamil)
# Pooja( வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)மிகவும் சுவையாக மற்றும் மணமாக இருக்கும் புளி சாதம் Vaishu Aadhira
-

புளி சாதம் / புளியோதரை (Puliyotharai recipe in tamil)
#varietyriceஇந்த புலிசாதம் எங்க வீட்டு ஸ்டைல் நாங்க இந்த புளிசாத தொக்கு எத்தனை நாள் ஆனாலும் கெடவே கெடாது, கோவிலையும் இதே மாதிரிதான் புலிசாதம் செய்றாங்க. Shailaja Selvaraj
-

More Recipes
- கறிக்குழம்பு சுவையில் பொரிச்ச குழும்பு (karikulambu suvaiyil poricha kulambu recipe in tamil)
- சுண்டைக்காய் வத்தல் குழம்பு ?(sundaikkai vathal kulambu recipe in tamil)
- முட்டை தோசை (muttai dosai recipe in tamil)
- பனீர் பால்கோவா (paneer palkova recipe in tamil)
- முட்டை கார பணியாரம் (muttai kaara paniyaram recipe in tamil)





















கமெண்ட்