சமையல் குறிப்புகள்
- 1
சக்கரை சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்
- 2
கரைந்ததும் சிறிது பால் ஊற்றினால் அழுக்கெல்லாம் திரண்டு வரும்
- 3
அதை எடுத்து விட்டு தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்
- 4
தண்ணீர் வற்ற நிறைய நேரம் எடுக்கும்
- 5
கெட்டி பதம் வரும் வரை கிளறவும்
- 6
மிந்திரி வறுக்க தேவை இல்லை அப்படியே சேர்க்கலாம்
- 7
ஏலப்பொடி,நெய் சேர்த்து பூத்து வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டவும்
- 8
சிறிது ஆறியதும் வில்லை போடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சாக்லேட் தேங்காய் பர்பி
#wd எனது அருமை மகள் அனுஷ்காவிற்கு சாக்லேட் தேங்காய் பர்பி டிஷ் செய்து தருகிறேன். மிகவும் சுவையாக இருக்கும் ஹேப்பி women's நாள் நல்வாழ்த்துக்கள்... Anus Cooking -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11998056
கமெண்ட்